Irukkindravaraai Irukkindravar Christian Song Lyrics

Irukkindravaraai Irukkindravar Meendum Enakkaai Varugindravar Tamil Christian Song Lyrics Sung By. Bennet Christopher.

Irukkindravaraai Irukkindravar Christian Song Lyrics in Tamil

இருக்கின்றவராய் இருக்கின்றவர்
மீண்டும் எனக்காய் வருகின்றவர்

ஆராதிப்பேன் (3) உம்மையே

1. இதுவரை என்னை நடத்தின தேவன்
இனியும் தாங்கி நடத்திடுவீர் (2)
கைவிடாமல் தாங்குகிறீர்

2. சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின் தேவன்
பார்வோனின் சேனைக்கு தப்புவித்தீர் (2)
அழிவிலிருந்து காக்கின்றீர்

3. கர்த்தர் என் மேய்ப்பர் தாழ்ச்சி அடையேன்
அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்துகிறீர் (2)
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்

4. அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
முடிவு பரியந்தம் நடத்திடுவீர் (2)
அழைப்பில் நிலைத்திட உதவுகிறீர்

Irukkindravaraai Irukkindravar Christian Song Lyrics in English

Irukkindravaraai Irukkindravar
Meendum Enakkaai Varugindravar

Aaraadhippaaen (3) Ummaiyae

1. Idhuvarai Ennai Nadaththina Dhevan
Iniyum Thaangi Nadaththiduveer
Kai Vidaamal Thaangugireer

2. Saenaigalin Karththar Isravelin Dhevan
Paarvonin Saenaiku Thappuviththeer
Alivil Irunthu Kaakinreer

3. Karthar En Meippar Thaalchi Adaiyaen
Amarntha Thanneer Andai Nadathugireer
Pullulla Idangalil Meikkinreer

4. Alaitha Dhevan Unmai Ullavar
Mudivu Pariyandham Nadathiduveer
Alaipil Nilaithida Uthavugireer

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post