Isaac Christian – Neer Virumbatha Song Lyrics
Neer Virumbatha Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Isaac Christian
Neer Virumbatha Christian Song Lyrics in Tamil
நீர் விரும்பாத காரியங்கள் என்னிடத்தில் இருந்தால்
மன்னியும் என் தேவனே
பரிசுத்தமாக்கும் இந்நேரமே – 2
1.உமக்கு விரோதமாய் நான் பாவம் செய்தேன்
பொல்லாங்கானதை நடப்பித்தேன் – 2
நீர் பேசும்போது உம் நீதி விளங்க
இதை நான் அறிக்கை செய்கிறேன்
நீர் பேசும் போது உம் பரிசுத்தம் விளங்க
இதை நான் அறிக்கை செய்கிறேன்
2.சிற்றின்பமும் மாம்ச இச்சைகளும்
என்னை இழுக்கின்றதே – 2
என் பெலவீனங்களை குறித்து பரிதபிப்பவரே
உம் கிருபையின்படி இரக்கஞ் செய்யுமே – 2
3.ஈசோப்பினால் என்னை சுத்திகரியும்
அப்பொழுது சுத்தமாவேன் – 2
உம் ரத்தத்தினால் பாவங்களை கழுவிடுமே
உறைந்த மழையிலும் வெண்மையாவேன் – 2
Neer Virumbatha Christian Song Lyrics in English
Neer virumbatha kaariyangal ennidathil irunthal
Manniyum en devanae
Parisuththamaakkum Inneramae – 2
1.Umakku Virothamai naan paavam seithaen
Pollangaanathai nadapithen – 2
Neer pesum pothu um neethi vilanga
Ithai naan arikkai seikiren
Neer pesum pothu um parisuththam vilanga
Ithai naan arikkai seikiren
Neer virumbatha kaariyangal ennidathil irunthal
Manniyum en devanae
Parisuththamaakkum Inneramae – 2
2.Sittinbamum mamsa ichaigalum
Ennai izhukindrathae – 2
En belaveenangalai kurithu parithabippavare
Um kirubayinbadi irakancheiyume – 2
Neer virumbatha kaariyangal ennidathil irunthal
Manniyum en devanae
Parisuththamaakkum Inneramae – 2
3.Eesopinal Suththigariyum
Appoluthu suththamaaven – 2
Um raththathinaal paavangalai kazhuvidume
Uraintha mazhayilum venmayavaen – 2
Neer virumbatha kaariyangal ennidathil irunthal
Manniyum en devanae
Parisuththamaakkum Inneramae – 2
Comments are off this post