Isaac joe – Uyarthuvom Song Lyrics
Artist
Album
Uyarthuvom Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Isaac joe
Uyarthuvom Christian Song Lyrics in Tamil
உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம்
ஜீவனுள்ள உன்னதர் நாமம்
உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம்
இயேசு இராஜனை -2
தேவனின் நாமம் எந்தன் கோட்டை
தேவனின் நாமம் எந்தன் தஞ்சமே
தேவனின் நாமம் எந்தன் துருகமே
நான் பயப்படும் வேளையில்
அவர் நிழலில் தங்குவேன்-2
Uyarthuvom Christian Song Lyrics in English
Uyarthuvom naam uyarthuvom
Jeevanulla unnathar naamam
Uyarthuvom naam uyarthuvom
Iyesu rajanai – 2
Thevanin namam enthan kottai
Thevanin namam enthan thanchame
Thevanin namam enthan thurugame
Naan payappadum velaiyil
Avar nizhalil thanguven-2
Comments are off this post