Isaac Joe – Yerigo Nagar Song Lyrics

Yerigo Nagar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Isaac Joe

Yerigo Nagar Christian Song Lyrics in Tamil

எரிகோ நகா் வீதியிலே
கள்ளா் கையில் அகப்பட்டேன்
குற்றுயிராய் காயப்படுத்தி
அனாதை போல் கிடந்தேன்
பெலனற்ற என்னை உதவிட
ஒருவரும் முன்வரவில்லை

அலங்கோலமாய் நான் கிடந்தாலும்
அலங்கரிக்க ஒருவர் வந்தார்

காயங்கள் ஆற்றும் வைத்தியா்
கருத்தாய் விசாரிக்கும் சிநேகிதா்
குற்றங்கள் அனைத்தையும் மன்னித்து
மறக்கும் தயாளனிவா்

வாழ்க்கையின் பாதையிலே
காயங்கள் நேரிடுமே
வேதனை துன்பங்கள் பெலவீனம்
தனிமை சுகவீனம்
கடந்ததை நடந்ததை நினைத்து
வருத்தத்தில் முழ்வதில் லாபம் இல்லை
உதவி செய்வார் யாருமில்லை
என்று நீ கலங்க வேண்டாம்

இயேசுவை போல் யாருமில்லையே
உன்னையும் என்னையும் நேசிக்க
தனிமையிருந்தாலும் தனிமையில்லை
இயேசு நம்மோடிருக்க
இயேசுவை உயா்த்திடுவோம் – 4
இயேசுவுக்கே மகிமை – 4

Yerigo Nagar Christian Song Lyrics in English

Yerigo nagar veethiyile
Kallar kaiyil agappatten
Kutruyiraai kayappaduthi
Anaathai pol kidanthen
Pelanatra ennai uthavida
Oruvarum mun varavillai

Alangolamaai naan kidanthalum
Alangarikka oruvar vanthaar

Kayangal aatrum vaithiyar
Karuthaai visaarikkum sinegithar
Kutrangal anaiththaiyum mannithu
Marakkum thayalanivar

Vazhkkaiyin pathaiyile
Kayangal neridume
Vethanai thunpangal pelaveenam
Thanimai sugaveenam
Kadanthathai nadanthathai ninaithu
Varuththathil moozhvathil labam illai
Uthavi seivaar yarumillai
Endru nee kalanga vendaam

Iyesuvai pol yarumillaiye
Unnaiyum ennaiyum nesikka
Thanimaiyirunthalum thanimaiyillai
Iyesu nammodirukka
Iyesuvai uyarthiduvom -4
Iyesuvukke magimai -4

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post