Isravaelin Deavane – S. Ebenezer Song Lyrics
Isravaelin Deavane Ennai Aseervathiyumae Ummathu Karam Enodirunthu Tamil Christian Song Lyrics Sung By. S. Ebenezer.
Isravaelin Deavane Christian Song Lyrics in Tamil
இஸ்ரவேலின் தேவனே
என்னை ஆசீர்வதியுமே – 2
உமது கரம் என்னோடிருந்து
தீங்கு அணுகாமல் காத்திடுமே – 2
தேவா என்னை ஆசீர்வதியும் – 4
1. என் எல்லைகள் பெரிதாக்கிடும்
என் ஏக்கங்கள் விசாலமாக்கிடும் – 2
பலர் என்னை ஆகாதவன் என்றாலும்
நீர் என்னை மகிமையால் முடிசூட்டிடும் – 2
என்னை ஆசீர்வதியும் – 2
2. என் வறட்சியை செழிப்பாக்கிடும்
என் வீழ்ச்சியை ஜெயமாகிக்கிடும் – 2
தாய் என்னை துக்கத்தின் மகன்(ள்) என்றாலும்
நீர் என்னை மகிழ்ச்சியின் மகனா(ளா)க்கிடும்
என்னை ஆசீர்வதியும் – 2
Isravaelin Deavane Christian Song Lyrics in English
Isravelin Dhevanae
Ennai Aseervathiyumae – 2
Ummathu Karam Enodirunthu
Theemai Anugadhu Kathidumae – 2
Dheva Ennai Aseervathium – 4
1. En Ellaiyai Perithakidum
En Nerukangal Visalamakidum – 2
Palar Ennai Agathavan Endralum
Neer Ennai Magimaiyal Mudisootidum – 2
2. En Varatchiyai Sezhipakidum
En Veezhchiyai Jeyamakidum – 2
Thaai Ennai Thukathin Magan(Magal) Endralum
Neer Ennai Magizhchiyin Magan(Magal) Akidum – 2
Comments are off this post