Isravelin Aasirvatham – Celin Joel Song Lyrics

Isravelin Aasirvatham Dhevanukku Piriyam Idamkollamal Pogumattum Aasirvathipparae Tamil Christian Song Lyrics Sung By. Celin Joel C.

Isravelin Aasirvatham Christian Song Lyrics in Tamil

இஸ்ரவேலை ஆசீர்வதிக்க தேவனுக்கு பிரியம்
இடம் கொள்ளாமல் போகுமட்டும் ஆசீர்வதிப்பாரே (2)

வானத்தின் பலகணி திறந்தே
நன்மையால் நிரப்புவார்
பொய் சொல்ல அவர் மனிதரல்லவே
மனம் மாறிடாரே (2)

1.ஆபிரகாமின் ஆசீர்வாதம் எங்கள்
தலை மேலே எங்கள் தலை மேலே
ஈசாக்கின் ஆசீர்வாதம் எங்கள்
தலை மேலே எங்கள் தலை மேலே (2)
காலதாமதம் ஆனாலும் நாங்கள்
முற்றிலும் சுதந்தரிப்போம்
பஞ்ச காலம் வந்தாலும்
நூறு மடங்காய் பெற்றிடுவோம் (2)
ஆசீர்வாத மழையில் நனைந்திடுவோம்
ஆரோக்ய வாழ்வை பெற்றிடுவோம் (2)

2.யோசேப்பின் ஆசீர்வாதம் எங்கள்
தலை மேலே எங்கள் தலை மேலே
தானியேலின் ஆசீர்வாதம் எங்கள்
தலை மேலே எங்கள் தலை மேலே (2)
ஏற்றக்காலத்தில் உயர்த்திடுவார்
எம்மை தலைவர்களாக்கிடுவார்
மறைபொருள்கள் யாவையும்
தரிசனமாய் தந்திடுவார் (2)
எதிராளிகள் தாழ்த்தி உயர்த்திடுவார்
நிலைவரமான ஆவியை தந்திடுவார் (2)

Isravelin Aasirvatham Christian Song Lyrics in English

Isravelai Aasirvathikka Dhevanukku Piriyam
Idamkollamal Pogumattum Aasirvathipparae (2)

Vaanathin Palagani Thiranthae
Nanmayal Nirappuvaar
Poi Solla Avar Manithar Allavae
Manam Maaridarae (2)

1. Abrahamin Aasirvatham Engal
Thalai Melae Engal Thalai Melae
Isakkin Aasirvatham Engal Thalai Melae
Engal Thalai Melae (2)
Kalathamatham Aanalum Naangal
Muttrilum Suthantharipoam
Panjakaalam Vanthalum
Nooru Madangai Petriduvoam (2)
Aasirvatha Mazhayil Nanainthiduvoam
Aarokya Vazhvai Petriduvoam (2)

2. Yosepin Aasirvatham Engal
Thalai Melae Engal Thalai Melae
Dhanielin Aasirvatham Engal Thalai Melae
Engal Thalai Melae (2)
Yettrakaalathil Uyarthiduvar
Emmai Thalaivargalakiduvaar
Maraiporulgal Yaavaiyum
Dharisanamai Thanthiduvar (2)
Ethiraligal Thazhthi Uyarthiduvar
Nilaivaramana Aaviyai Thanthiduvar (2)

Keyboard Chords for Isravelin Aasirvatham

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post