Pr.Jabe Lukas – Isravelin Rajan Neerea Song Lyrics
Isravelin Rajan Neerea Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Pr.Jabe Lukas, Apsalom
Isravelin Rajan Neerea Christian Song Lyrics in Tamil
இஸ்ரவேலின் ராஜன் நீரே,
இணையில்லாத தெய்வம் நீரே,
விண்ணையாண்ட மன்னவரே,
மண்ணையாள பிறந்தவரே,
வார்த்தையினாலே உருவாக்கினீர்,
உந்தன் அன்பால் உறவாக்கினீர்
கண்ணுக்குள்ளே என்னை வைத்து
கண்மணி போல் காத்து காத்து
காலமெல்லாம் உம்மடியில்
சாய்ந்திட வேண்டுமென்று,
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்…..
2.சிலுவை சுமந்த சிருஷ்டிகரே
பாவம் போக்கின பரிசுத்தரே
உந்தன் நாமத்தை உயர்த்திடவே
என்னை ஒரு விசை தாழ்த்துகிறேன்
வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதபடி
நெஞ்சுக்குள்ளே என்னை வைத்து
நித்தம் என்னை காத்து காத்து
நிழலாக என்னுடனே நடந்திட வேண்டுமென்று
3.அகிலம் அனைத்தையும் ஆள்பவரே
ஆயிரம் பேர்களில் சிறந்தவரே,
உயர்ந்த நாமத்தை உடையவரே
உன்னதரே நீ சிறந்தவரே
உந்தன் அன்பிற்கு அளவே இல்லை
உம்மைப் போல் வேறு தெய்வமில்லை (2)
நினைவிலே என்னை வைத்து,
தினம் என்னை காத்து காத்து,
மறவாமல் என் அன்பை
நினைத்திட வேண்டும் என்று
Isravelin Rajan Neerea Christian Song Lyrics in English
Isravelin raajan neerea
Inaiyillatha theivam neerea
Vinnaiyaanda mannavare
Mannaiyaala piranthavare
Vaarthaiyinaale uruvakkineer
Unthan anpaal uruvaakkineer
Kannukulle ennai vaiththu
Kanmani pol kaththu kaththu
Kaalamellam ummadiyil
Saaynthida vendumendru
Aarathippen aarathippen
Aarathippen aarathippen
Aarathippen aarathippen
Aarathippen…
2.Siluvai sumantha sirushdigarea
Paavam pokkina parisuththare
Unthan namaththai uyarththidavea
Ennai oru visai thaazhthukirean
Vaanam boomi singaasanam
Boomi umathu paathapadi
Nenjukullea ennai vaiththu
Niththam ennai kaththu kaththu
Nizhalaaga ennudanea nadanthida vendumendru
3.Agilam anaiththaiyum aalpavarea
Aayiram pergalil siranthavarea
Uyarntha namaththai udaiyavarea
Unnatharae nee siranthavarea
Unthan anpirku alavea illai
Ummai pol veru theivamillai -2
Ninaivilea ennai vaiththu
Thinam ennai kaththu kaththu
Maravaamal en anpai
Ninaiththida vendum endru




Comments are off this post