Ithuvaraiyil – Pradeep Daniel Song Lyrics

Ithuvaraiyil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pradeep Daniel

Ithuvaraiyil Christian Song Lyrics in Tamil

இதுவரையில்! இதுவரையில்
என்னை தாங்கியமா தயவை
நினைத்தே நாள்தோறும் நன்றி சொல்கிறேன்
குறைவில்லாமல் நாளும் சுமந்த
உந்தன் கிருபையை
நினைத்தே கண்ணீரால் நன்றி சொல்கிறேன்

முடிந்தவன் நான்
உம் கிருபையால் வாழ்கிறேன் -2
விழுந்தவன் தான்
உம் தயவினால் நிற்கிறேன் -2

இது கிருபையே அன்றி வேறொன்றும் இல்லை -2
இது உம் தயவே அல்லாமல் வேறேதும் இல்லை -2

1.சீறும் கடலிலே சிக்கிக்கொண்ட
சிறு படகாய் நான் அலைமோதினேன் (2)
நான் கவிழ்ந்து போவேன்
என்று நினைத்தவர் கண் முன்னால்
என் கரத்தைப் பிடித்து
கரை சேர்த்தீர் நன்றி சொல்லுவேன்

2.தீயின் சூளையில் மாட்டிக்கொண்ட
விட்டில் பூச்சியாய் நிலைகுலைந்தேன்(2)
நான் எரிந்துபோவேன் என்று
நினைத்தவர் கண் முன்னால்
நீர் ஜீவன் தந்து வாழச்செய்தீர்
நன்றி சொல்லுவேன்

3.வறண்ட நிலமாக இருந்த எந்தன்
வறட்சியை நீக்கியே வாழ்வளித்தீர்
நான் வீழ்ந்துபோவேன் என்று
எதிர்பார்த்தவர் கண் முன்
உம் வாக்கை நிறைவேற்றி
என்னை உயர்த்தி வைத்தீரே

Ithuvaraiyil Christian Song Lyrics in English

Ithuvaraiyil| Ithuvaraiyil|
Ennai thaangiyamaa thayavai
Ninaiththe naalthorum nandri solkiren
Kuraivillaamal naalum sumantha
Unthan kirubaiyai
Ninaiththe kanneeraal nandri solkiren

Mudinthavan naan
Um kirubaiyaal vaazhkiren -2
Vizhunthavan thaan
Um thayavinaal nirkiren -2

Ithu kirubaiye andri verondrum illai -2
Ithu um thayave allaamal vearethum illai -2

1.Seerum kadalile sikki konda
Siru padagaai naan alai mothinen -2
Naan kavizhnthu poven
Endru ninaiththavar kan munnaal
En karaththai pidiththu
Karai serththeer nandri solluven

2.Theeyin soolaiyil maatti konda
Vittil poochchiyaai nilai kulainthen -2
Naan erinthu poven endru
Ninaiththavar kan munnaal
Neer jeevan thanthu vaazha seitheer
Nandri solluven

3.Varanda nilamaaga iruntha enthan
Varatchiyai neekkiye vaazhvaliththeer
Naan veezhnthu poven endru
Ethirpaarththavar kan mun
Um vakkai niraivetri
Ennai uyarththi vaiththeere

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post