Iyo Iyo Naragam Theriyuthe – Clara Kanagaraj Song Lyrics
Iyo Iyo Naragam Theriyuthe Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Clara Kanagaraj
Iyo Iyo Naragam Theriyuthe Christian Song Lyrics in Tamil
ஐயோ! ஐயோ! நரகம் தெரியுதே
அங்கே கொழுந்து விட்டு நெருப்பு எரியுதே!-2
ஐயோ! ஐயோ! ஐயோ! ஐயோ!
ஐயோ! ஐயோ! நரகம் தெரியுதே
அங்கே கொழுந்து விட்டு நெருப்பு எரியுதே! -2
சாமுவேலு சாரு…
நல்லா சாராயத்திலே ஊரு-2
ஆபிரகாம் பேரு…
நல்லா புகையை ஊதுராரு -2
தேவகோபம் வரும் முன்னே
மனச மாத்த பாரு
ஐயோ நரக காட்சி பாரு -2
சாந்தியக்கா பாரு
சண்டையில் உன்னை வெல்ல யாரு-2
சமாதானம் பேரு
கோபத்தில் உன்னைப்போல் யாரு -2
மோசே மாமாவ பாரு
ஏனோ மோசம் பண்ணுராரு-2
ஏசுதாசு பேரு
உலக வேஷம் போடுறாரு-2
சாராள் அக்கா பாரு
உன் புருஷன் பேச்சை கேளு-2
மீகாள் அக்கா கேளு
உன் வாயை குறைக்க பாரு -2
Iyo Iyo Naragam Theriyuthe Christian Song Lyrics in English
Iyo Iyo Naragam theriyuthe
Ange kozhunthu vittu neruppu eriyuthe -2
Iyo Iyo Iyo Iyo
Iyo Iyo Naragam theriyuthe
Ange kozhunthu vittu neruppu eriyuthe -2
Saamuvelu saaru..
Nallaa saarayaththile ooru -2
Abiragaam peru
Nallaa pugaiyai oothuraaru -2
Theva kobam varum munne
Manasa maaththa paaru
Iyo Naraga kaatchi paaru -2
Saanthiyakkaa paaru
Sandaiyil unnai vella yaaru -2
Samaathanam peru
Kobaththil unnai pol yaaru -2
Mosea maamava paaru
Eano mosam pannuraaru -2
Yeasuthaasu peru
Ulaga vesham poduraaru -2
Saaraal akkaa paaru
Un purushan pechchai kelu -2
Meegaal akkaa kelu
Un vaayai kuraikka paaru -2




Comments are off this post