Jadhigale Yellarum Kartharai Christian Song Lyrics
Jadhigale Yellarum Kartharai Tamil Christian Song Lyrics From the Album Neer Vendum Vol 8 Sung By. Rev Paul Thangiah.
Jadhigale Yellarum Kartharai Christian Song Lyrics in Tamil
ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை துதியுங்கள்
ஜனங்களே எல்லோரும் அவரை போற்றுங்கள்
1. அவர் நம் மேல் வைத்த கிருபை
என்றும் பெரியது – 4 – அல்லேலூயா-(8)
2. கர்த்தரின் உண்மை நேற்றும்
இன்றும் என்றும் உள்ளது – 4 – அல்லேலூயா-(8)
3. கர்த்தரின் வல்லமை
குன்றுகளை அதிரச் செய்தது – 4 – அல்லேலூயா -(8)
4. கர்த்தரின் வார்த்தை முடவனை
எழும்ப செய்தது – 4 – அல்லேலூயா -(8)
Jadhigale Yellarum Kartharai Christian Song Lyrics in English
Jadhigale Yellarum Kartharai Thudhiyungal
Janangale Yellorum Avarai Poetrungal -2
1. Avar nam Mel Vaitha Kirubai
Yendrum Periyadhi – 4 – Hallelujah (8)
2. Kartharin Ummai Netrum
Indrum Uendrum Ulladhu – 4 – Hallelujah (8)
3. Kartharin Vallamai
Kundrugalai Adhira Seidhathu – 4 – Hallelujah (8)
4. Kartharin vaarthai Mudavanai
Yezhuppa Seidhathu – 4 – Hallelujah (8)
Keyboard Chords for Jadhigale Yellarum Kartharai
Comments are off this post