Jayam Kollum Vaalibanae Christian Song Lyrics
Jayam Kollum Vaalibanae Nee Ezhundhu Tamil Christian Song Lyrics From The Album Baligal Vol 3 Sung By. S.A.Christina Soosai, Joshua Manimaran.
Jayam Kollum Vaalibanae Christian Song Lyrics in Tamil
ஜெயம் கொள்ளும் வாலிபனே
நீ எழுந்து ஒளிவீசு (2)
கர்த்தர் இயேசுவிலும் அவரின்
சத்துவத்தின் வல்லமையிலும் (2)
நீ பெலப்பட்டு எழுந்து ஒளிவீசு
கர்த்தர் உன்னுடனே (2)
1. சத்தியம் என்னும் கட்சையை
உன் அரையில் தரித்துக்கொள் (2)
நீதி என்னும் மார்க்கவசத்தை
உன் வாழ்வில் தரித்துக்கொள் (2)
2. சமாதானத்தின் சுவிசேஷத்துக்குரிய
பாதரட்சையை தரித்துக்கொள் (2)
பொல்லாங்கை நீ ஜெய்க்கும் விசுவாசம் என்னும்
கேடகத்தை பிடித்துக்கொள் (2)
3. இரட்சணியம் என்னும்
துலை சீராவை இரட்சிப்பை உடுத்திக்கொள் (2)
ஆவியின் பட்டயம் வேதவசனத்தை
கரங்களில் பிடித்துக்கொள் (2)
Jayam Kollum Vaalibanae Christian Song Lyrics in English
Jayam Kollum Vaalibanae
Nee Ezhundhu Oliveesu (2)
Karthar Yesuvilum Avarin
Sathuvadhin Vallamaiyilum (2)
Nee Belapattu Yelunthu Olivisu
Karthar Unnudanae (2)
1. Sathiyam Ennum Katchaiyai
Un Araiyil Tharithukkol (2)
Needhi Ennum Markavasathai
Un Vaazhvil Tharitthukol (2)
2. Samaadhanadhin Suvisaeshathukuriya
Paadharatchai Tharithukol (2)
Pollangai Nee Jaikkum Visuvasam Ennum
Kaedagathai Pidithukol (2)
3. Ratchaniyam Ennum
Thalai Cheeravai Rachipaai Uduthikol (2)
Aaviyin Pattayam Vedhavasanadhai
Karangalil Pidithukol (2)
Keyboard Chords for Jayam Kollum Vaalibanae
Comments are off this post