Jeabikkiraen Karthar Yesuvae Christian Song Lyrics

Jeabikkiraen Karthar Yesuvae Um Piriya Kumaraanaay Um Siththaththin Vaarthaigal Tamil Christian Song Lyrics Sung By. Prakash J.

Jeabikkiraen Karthar Yesuvae Christian Song Lyrics in Tamil

ஜெபிக்கின்றேன் கர்த்தர் இயேசுவே
உம் பிரிய குமாரனாய்
உம் சித்தத்தின் வார்த்தைகள் என் நாவில் வையும்
அவை பணிவுடன் உம்மை ஞாபகப்படுத்திட (2)

Verse 1

பரமண்டலங்களிலும் கர்த்தர் இயேசு கிறிஸ்துவே
உம் சித்தம் மகிமையாய் செய்யப்படுவதுபோல்
பூமியில் உம் சாட்சியின் பிள்ளைகள் எங்கள் மேல்
ஆசீர்வாத பரிசுத்த உம் சித்தம் செய்யும் (2)
ஞானம் உண்மை ஐஸ்வர்யம் பரிசுத்தம் தாரும்
உம் அன்பின் சித்த மேன்மைகள் காண
பிறர் குற்றம் மன்னித்து சகோதரராய் பாவித்து
உம்மை வேண்ட சமாதான ஜெயங்கள் தாரும் – 2

Verse 2

பரிசுத்த என் பிதாவாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவே
உம் பரிசுத்த நாமத்தை பணிந்து தொழுகின்றேன்
என்னை என்றும் சோதனைக்குட் பிரவேசிக்கப் பண்ணாமல்
தீமைகள் என்னை அண்டிடா சுகம் சமாதானம் தாரும் (2)
என் அப்பம் தண்ணீரை நிறைவாக்கி உயர்த்தும்
திருப்தியுடன் உதவிகள் நான் செய்திட
ராஜ்யமும் வல்லமையும் புகழும் இன்றென்றும்
கர்த்தர் இயேசு கிறிஸ்துவுக்கே அல்லேலூயா ஆமென் – 2

Jeabikkiraen Karthar Yesuvae Christian Song Lyrics in English

Jebikkindraen Karthar Yesuvae
Um Piriya Kumaraanaay
Um Siththaththin Vaarthaigal En Naavil Vaiyum
Avai Panivudan Ummai Nyaabagappaduththida (2)

Verse 1

Paramandalangalilum Karthar Yesu Kristhuvae
Um Siththam Magimaiyaay Seiyappaduvadhupol
Boomiyil Um Saatchiyin Pillaigal Engal Mael
Aasirvaadha Parisutha Um Sitham Seiyum (2)
Nyaanam Unmai Iswaryam Parisutham Thaarum
Um Anbin Sitha Maenmaigal Kaana
Pirar Kuttram Mannithu Sagodhararaay Baaviththu
Ummai Vaenda Samaadhaana Jeyangal Thaarum – 2

Verse 2

Parisutha En Pidhavaagiya Karthar Yesu Kristhuvae
Um Parisutha Naamathai Panindhu Thozhugindraen
Ennai Endrum Sodhanaikkut Pravaesikka Pannaamal
Theemaigal Ennai Andida Sugam Samaadhaanam Thaarum (2)
En Appam Thanneerai Niraivaakki Uyarththum
Thirupthiyudan Udhavigal Naan Seidhida.
Rajyamum Vallamaiyum Pugazhum Indrendrum
Karthar Yesu Kristhuvukkae Allaelooya Aamen – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post