Jebamae Enadhu Christian Song Lyrics

Jebamae Enadhu Jeeviyamaaga Vendum Tamil Christian Song Lyrics From The Album Baligal Vol 3 Sung By. S.A.Christina Soosai, Joshua Manimaran.

Jebamae Enadhu Christian Song Lyrics in Tamil

ஜெபமே எனது
ஜீவியமாக வேண்டும்
ஜெபமே எனது
ஜீவனாக வேண்டும் (2)

ஜெபித்தால் ஜெயமே ஜெபித்தால் ஜெயமே
ஜெப ஆவியால் நிரப்பிடுமே
ஜெபத்தினால் எல்லாம் கூடுமே (2)

1. பரிசுத்த ஆவியை தாருமையா
பெலன் கொண்டு எழும்பிட இறங்குமையா (2)
முழங்காலில் உமக்காகவே
முழு மனதோடு காத்திருக்கிறேன் (2)

2. பெந்தகோஸ்தே நாட்களில் வந்தீரையா
அக்கினி நாவுகளை தந்தீரையா (2)
தீர்க்க தரிசியாகனும்
தரிசன சொப்பனங்கள் காண வேண்டுமே (2)

3. ஆவியின் வரங்களால் நிரப்புமையா
கனித்தரும் மரமாய் மாற்றுமையா (2)
அற்புதங்கள் அதிசயங்களால்
உந்தன் நாமத்தை உயர்த்த வேண்டுமே (2)

Jebamae Enadhu Christian Song Lyrics in English

Jebamae Enadhu
Jeeviyamaaga Vendum
Jebamae Enadhu
Jeevanaaga Vendum (2)

Jebithaal Jeyamae Jebithaal Jeyamae
Jeba Aaviyal Nirapidumae
Jebadhinal Ellam Koodumae (2)

1. Paristtha Aaviyai Thaarumaiya
Belan Kondu Ezhumbida Irangumaiya (2)
Muzhangkaalil Umakaagavae
Muzhu Manathodu Kaathirukiraen (2)

2. Bendhakosthae Naatkalil Vandheeraiya
Akkini Navugalai Thandheeraiya (2)
Theerka Dharisiyaaganum
Dharisana Sopanangal Kaana Vendumae (2)

3. Aaviyin Varangalaal Nirapumaiya
Kanitharum Maramai Maatrumaiya (2)
Arpudhangal Adhisayangalaal
Undhan Naamathai Uyartha Vendumae (2)

Keyboard Chords for Jebamae Enadhu

Other Songs from Baligal Vol 3 Album

Comments are off this post