Jebamae – Samson Song Lyrics

Jebamae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.T.Samson

Jebamae Christian Song Lyrics in Tamil

அவர்கள் கூடி ஜெபித்த போது
இடம் அசைந்தது அசைந்தது
அவர்கள் பாடி துதித்த போது
கட்டுகள் அவிழ்ந்தது அவிழ்ந்தது

1) பவுலும் சீலாவும் ஜெபித்தபோது
அஸ்தி பாரங்கள் அசைந்தது
நீயும் நானும் துதிக்க தொடங்கினால்
அஸ்தி பாரங்கள் அசைந்திடுமே – (2) – ஜெபமே

2) ஒருமனமாய் கூடி ஜெபித்தால்
அசையாதவைகளும் அசைந்திடும்
எழுப்புதல் நாட்களில் எழும்பி ஜெபித்தால்
எழுப்புதல் தேசத்தில் பரவிடும் – (2) – ஜெபமே

3) ஜெபிக்க ஜெபிக்க மகிமை இறங்கும்
ஆலயமும் நிரம்பிடுமே
ஜெபிக்க ஜெபிக்க வல்லமை இறங்கும்
ஜெபத்தின் நாயகன் இறங்கிடுவார் – (2) – ஜெபம்

Jebamae Christian Song Lyrics in English

Avargal koodi jebiththa pothu
Idam asainthathu asainththu
Avargal paadi thuthiththa pothu
Kattugal avizhnthathu avizhnthathu

1.Pavulum seelavum jepiththa pothu
Asthi paarangal asainthathu
Neeyum naanum thuthikka thodanginal
Asthi paarangal asainthidume – 2 – Jebamae

2.Orumanamai koodi jepiththal
Asaiyathavaigalum asainthidum
Ezhupputhal naatgalil ezhumpi jepiththal
Ezhupputhal thesaththil paravidum – 2 – Jebamae

3.Jebikka jebikka magimai irangum
Alayamum nirampidume
Jepikka jepikka vallamai irangum
Jepaththin nayagan irangiduvar – 2 – Jebamae

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post