Jebame Jeyam Endrum Song Lyrics
Jebame Jeyam Endrum Jebame Jeyam Jebithaal Jeyam Varumae Nee Poraadi Jebiththaal Porumai Varum Tamil Christian Song Lyrics.
Jebame Jeyam Endrum Christian Song in Tamil
ஜெபமே ஜெயம் என்றும் ஜெபமே ஜெயம்
ஜெபித்தால் ஜெயம் வருமே – நீ – 2
1. போராடி ஜெபித்தால் பொறுமை வரும்
மன்றாடி ஜெபித்தால் மகிமை வரும்
நிச்சயமாக முடிவுண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது
2. கண்ணீர் ஜெபத்தால் அற்புதம் வரும்
கருத்தாய் ஜெபித்தால் அதிசயம் வரும்
3. தோத்திர ஜெபத்தால் கிருபை வரும்
துதியின் ஜெபத்தால் ஜெயமும் வரும்
4. ஊக்கமாய் ஜெபித்தால் உறவு வரும்
உபவாச ஜெபத்தால் விடுதலை வரும்
5. முழங்கால்கள் ஜெபத்தால் மகிமை வரும்
முழு இரவு ஜெபத்தால் மகிமை வரும்
6. விசுவாச ஜெபத்தால் வெற்றி வரும்
விழித்திருந்து ஜெபித்தால் நிறைவு வரும்
7. குடும்பமாய் ஜெபித்தால் ஆசீர் வரும்
சபையை ஜெபித்தால் எழுப்புதல் வரும்
Jebame Jeyam Endrum Christian Song in English
Jebame Jeyam Endrum Jebame Jeyam
Jebithaal Jeyam Varumae – Nee – 2
1. Poraadi Jebiththaal Porumai Varum
Mandradi Jebiththaal Magimai Varum
Nichayamaaga Mudivundu
Un Nambikkai Veen Pogaathu
2. Kanneer Jebaththaal Arputham Varum
Karuththaai Jebiththaal Athisayam Varum
3. Thoththira Jebaththaal Kirubai Varum
Thuthiyin Jebaththaal Jeyamum Varum
4. Ookamaai Jebiththal Uravu Varum
Upavaassa Jebaththaal Viduthalai Varum
5. Mozhankaalgal Jebaththaal Magimai Varum
Muzhu Iravu Jebaththaal Magimai Varum
6. Visuvaasa Jebaththaal Vetri Varum
Vizhithirunthu Jebiththaal Niraivu Varum
7. Kudumpamaai Jebiththaal Aasir Varum
Sabaiyaai Jebiththaal Ezhuputhal Varum
Comments are off this post