Jebame Jeyam Jebam Jeyam Lyrics

Jebame Jeyam Jebam Jeyam Jebame Jeevan Jebam Jeyam Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.

Jebame Jeyam Jebam Jeyam Christian Song Lyrics in Tamil

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜெபித்திட ஜெபித்திட ஜெயம் வருமே
ஜெயம் ஜெயம் அல்லேலூயா

1. சத்துரு கோட்டையைத் தகர்த்திடவே
நம் ஜெபமே போராயுதம்
நித்திய வழியில் வெற்றி சிறந்திட
ஜெபமே போராயுதம்
போராயுதம் போராயுதம்
ஜெபமே சர்வாயுதம்

2. அக்கினி சூளையில் அழியாமல் காத்தது
அனுதினம் ஜெப ஜீவியம்
ஆண்டவர் சமுகத்தில் வல்லமை
பெற்றிட ஜெபமே போராயுதம்

3. அற்புதம் அடையாளம் நடந்திடவே
நம் ஜெபமே போராயுதம்
ஆண்டவர் வருகையில் நாமும்
பறந்திட நம் ஜெபமே போராயுதம்

Other Songs from Keerthanaigal Album

Comments are off this post