Jebathin Natkal Ennai
Jebathin Natkal Ennai Song lyrics in English
Jebathin Natkal Ennai Matrum
Unthan Paatham Paninthiduven – 2
Indha Jebanalil Paninthu Kuninthu
Unthan Patham Vendukiren – 2
Jebathin Natkal Ennai Matrum
Unthan Paatham Paninthuduven- 2
1. Ennai Matridum Ennai Uyarthidum
Ummai Pol Ennai Vanainthidumae – 2
Jebathin Natkal Ennai Matrum
Unthan Paatham Paninthuduven- 2
2. Perumail Varumai Kirubaiil Peruga
Ummai Pol Ennai Matridumae – 2
Jebathin Natkal Ennai Matrum
Unthan Paatham Paninthuduven- 2
Jebathin Natkal Ennai Song Lyrics in Tamil
ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும்
உந்தன் பாதம் பணிந்திடுவேன் – 2
இந்த ஜெபநாளில் பணிந்து குனிந்து
உந்தன் பதம் வேண்டுகிறேன் – 2
ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும்
உந்தன் பாதம் பணிந்துடுவேன் – 2
1. என்னை மாற்றிடும் என்னை உயர்ந்திடும்
உம்மை போல் என்னை நனைந்திடுமே – 2
ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும்
உந்தன் பாதம் பணிந்துடுவேன் – 2
2. பெருமையில் வறுமை கிருபையில் பெறுக
உம்மை போல் என்னை மாற்றிடுமே – 2
ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும்
உந்தன் பாதம் பணிந்துடுவேன் – 2
Keyboard Chords for Jebathin Natkal Ennai
Comments are off this post