Jebavezhai Emakkaanantham Song Lyrics
Jebavezhai Emakkaanantham Endrum Jebamillaa Jeyamillai Jebam Engal Jeyamae Tamil Christian Song Lyrics Sung By. Saral Navaroji.
Jebavezhai Emakkaanantham Christian Song in Tamil
ஜெபவேளை எமக்கானந்தம்
என்றும் ஜெபமில்லா ஜெயமில்லை
ஜெபம் எங்கள் ஜெயமே
1. இருள் சூழ்ந்த வானம் போன்ற
இருந்த கெத்செமனேயில்
இறுதி வேளையில் ஜெபித்தீர் – ரத்த
வேர்வையும் பெருமூச்சும் பெருகிடவே
அந்த இரவெல்லாம் ஜெபித்தீரையா – இந்த
2. மறுரூப மலைமீதில் தரிசனம் கொடுத்து
உம் மகிமையின் அழித்தீரையா
அன்று போல உம் தரிசனம் எமக்கருளும்
எங்கள் அருமை ஆண்டவர் இயேசயா
3. சரீரமோ பலவீனம்
ஆவியோ உயிர்ப்பிக்கும்
சலிப்பின்றி ஜெபித்திடுவோம்
அந்தி சாந்தி மதியானத்தில் ஜெபித்திடவே
நல்ல அருள் ஆவி வரம் தாருமே
4. ஊர் ஆரோன் இருவரும் கரங்களை
சுமந்திட ஊக்கமாய் ஜெபம் செய்தாரே
பக்தன் மோசே ஜெயம் பெற
ஜெபித்திடவே நித்தியபரனே கிருபை தாருமே
5. உயர் கர்மேல் மலை மீது
ஜெபித்திடும் எலியா போல்
துயருற்ற மகள் அன்னாள் போல்
தாசன் தானியேல் எனும் பக்தர் பலர்
ஜெபித்த அந்த தனி ஜெப வரம் தாருமே
Jebavezhai Emakkaanantham Christian Song in English
Jebavezhai Emakkaanantham
Endrum Jebamillaa Jeyamillai
Jebam Engal Jeyamae
1. Irul Suzhtha Vanam Pondra
Irunda kethsemaneyil
Iruthi Vezhaiyil Jebitheer – Raththa
Vervaiyum Perumoochum Perukidavae
Antha Iravellam Jebitheeraiyaa – Intha
2. Marurooba Malaimeethil Tharisanam Koduththu
Um Magimaiyain Azhitheeraiya
Andru Pola Um Tharisanam Emakarulum
Engal Arumai Aandavar Yesaiyya
3. Sariramoo Belaveenam
Aaviyo Uyirpikkum
Salipindri Jebithiduvom
Anthi Santhi Mathiyaanathil Jebithidavae
Nalla Arul Aavi Varam Thaarumae
4. Oor Aaron Iruvarum Karangalai
Sumanthida Oogamaai Jebam Seithaarae
Bakthan Mosae Jeyam Pera
Jebithidavae Niththiyaparanae Kirubai Thaarumae
5. Uyar Karmel Malai Meethu
Jebithidum Eliyaa Pol
Thuyarutta Magal Annaal Pol
Dhaasan Thaaniyeal Enum Pakthar Palar
Jebiththa Antha Thani Jeba Varam Thaarumae
Keyboard Chords for Jebavezhai Emakkaanantham
Comments are off this post