Jebikindra Neram Ninaivum Manamum Lyrics

Jebikindra Neram Ninaivum Manamum Tamil Christian Song Lyrics Sung By. James Edward.

Jebikindra Neram Ninaivum Manamum Christian Song in Tamil

ஜெபிக்கின்ற நேரம் நினைவும்
மனமும் மதுரமாகின்றதே
மதுரமாகின்றதே எங்கள்
சுக வாழ்வு துளிர்கின்றதே – 2
ஜெபம் கேட்கும் இயேசு
நீர் பதில் பேசும் நேரம்
மாறவும் இனிக்கிறது
வனாந்திரம் செழிக்கின்றது
வறண்ட நிலம் கழிக்கிறது

1. உம் மனதுருக்கம் உம் மா இரக்கம்
நான் வாழ போதுமையா
உயிருள்ள வரையும் உம்மை பாட ஆசை
என் ஆயுள் தான் போதாதையா – 2
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா

2. தேன் கூடும் அதின் தெளிதேனும்
உம் வசனத்திற்கிணையாகுமா
உகந்த பலியாய் உயிர்கொடுத்தாலும்
உம் அன்பிற்கு ஈடாகுமா
உம் பேரன்பிற்கிணையாகுமா – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post