Jeeva Kaatru Christian Song Lyrics
Jeeva Kaatru Enggal Naduvile Jeeva Kaatru Ingu Asaiyuthey Jeeva Kaatru Tamil Christian Song Lyrics Sung By. Matthias A.
Jeeva Kaatru Christian Song Lyrics in Tamil
1. எலும்புகள் உயிரடையுதே
உலர்ந்த சூழ்நிலைகள் மாறுதே
தீர்க்கதரிசனம் உரைக்கயில்
ஜீவன் கொண்டு பெலன் பெருகுதே
ஜீவ காற்று இங்கு வீசுதே
2. அற்று போன எங்கள் நம்பிக்கை காலூன்றி நிற்குதே
தளர்ந்து போன எங்கள் நம்பிக்கை காலூன்றி நிற்குதே
பிரேத குழிகளை திறந்து மறுபடியும் மீட்க வல்லவரே
ஜீவ காற்று இங்கு வீசுதே
ஜீவா காற்று எங்கள் நடுவிலே
ஜீவ காற்று இங்கு அசையுதே
ஜீவ காற்று உயிரடைய செய்யுதே
3.தீர்க்க தரிசனம் எழுதனும்
ஜீவ வார்த்தையை பேசனும்
ஆவியின் வரங்கள் பெருகனும்
அற்புதம் அதிசயம் நடக்கணும்
திரளான ஜனங்கள் திரும்பணும்
திருச்சபையில் ஆத்மா பெருகனும்
ஜீவ காற்று இங்கு வீசணும்
ஜீவா காற்று எங்கள் நடுவிலே
ஜீவ காற்று இங்கு அசையுதே
ஜீவ காற்று உயிரடைய செய்யுதே
எலும்புகள் ஒன்று சேர்ந்தது
நரம்புகள் உருவானது
தசைகளும் புதிதானது அன்று
சபைகள் ஒன்று சேர்கிறது
எழுப்புதல் அக்கினி பரவுது
சிந்தனை ஒன்றானது இன்றே
Jeeva Kaatru Christian Song Lyrics in English
1. Elumbugal Uyiradaiyuthey
Ularntha Soolnilaigal Maaruthey
Theerkatharisanam Uraikkayil
Jeevan Kondu Belan Peruguthey
Jeeva Kaatru Ingu Veesuthey
2. Atru Pona Engal Nambikkai Kaaloondri Nirkuthey
Thalarnthu Pona Engal Nambikkai Kaaloondri Nirkuthey
Pretha Kuligalai Thiranthu Marubadiyum Meetka Vallavarae
Jeeva Kaatru Ingu Veesuthey
Jeeva Kaatru Enggal Naduvile
Jeeva Kaatru Ingu Asaiyuthey
Jeeva Kaatru Uyiradaiya Seiyuthey
3. Theerkka Tharisargal Ezhubhanum
Jeeva Vaarthaiyai Pesanum
Aaviyin Varangal Peruganum
Arputham Atisayam Nadakkanum
Thiralaai Janangal Tirumbanum
Tirusabaiyil Aathmaa Peruganum
Jeeva Kaatru Ingu Veesanum
Jeeva Kaatru Enggal Naduvile
Jeeva Kaatru Ingu Asaiyuthey
Jeeva Kaatru Uyiradaiya Seiyuthey
Elumbugal Ondru Sernthathu
Narambugal Uruvaanathu
Tasaigalum Puthithaanathu Andru
Sabaigal Ondru Sergirathu
Elupputhal Akkini Paravuthu
Sinthanai Ondraanathu Indre
Comments are off this post