Jeeva Thaevan Vallavar Lyrics
Jeeva Thaevan Vallavar Athisayam Seypavar Kutathu Manitharal Tamil Christian Song Lyrics Sung By. Vincent Samuel.
Jeeva Thaevan Vallavar Christian Song in Tamil
ஜீவ தேவன் வல்லவர்
அதிசயம் செய்பவர்
கூடாது மனிதரால்
தேவனால் யாவும் கூடிடுமே
1. செயலினில் வல்லவர்
யோசனைக் கர்த்தராம்
கர்த்தர் நாமம் வல்ல தேவன்
அதிசயம் செய்திடுவார்
2. ஓங்கிய புயத்தினால்
ஜனமதை நடத்தினார்
தேவன் நம்மை தமது புயத்தால்
என்றும் தாங்கி நடத்திடுவார்
3. மனிதரின் வழிகளை
நோக்கிடும் கர்த்தராம்
நமது செய்கை அறிந்து தேவன்
பலனதனை அளித்திடுவார்
4. மேகத்தில் தோன்றிடும்
இயேசுவை சந்திக்க
ஆவி ஆத்மா தேகம் காத்து
ஆயத்தமாய் சென்றிடுவோம்
Jeeva Thaevan Vallavar Christian Song in English
Jeeva Thevan Vallavar
Athisayam Seypavar
Kutathu Manitharal
Thevanal Yavume Kutitume
1. Seyalinil Vallavar
Yosanai Karththaram
Karththar Namam Valla Thevan
Athisayam Seythituvar
2. Oongkiya Puyaththinal
Janamathai Nataththinar
Thevan Nammai Tham Puyaththinal
Enrum Kaththu Nataththituvar
3. Manithanin Vazhikalai
Nokkitum Karththaram
Namathu Seykai Arinthu Thevan
Palan Thanai Aliththituvar
4. Mekaththil Thonritum
Iyesuvai Santhikka
Aavi Aathma Thekam Kaththu
Aayaththamay Senrituvom
Keyboard Chords for Jeeva Thaevan Vallavar
Comments are off this post