Jeeva Thayabarane Song Lyrics
Jeeva Thayabarane Aekathiriththuvanae Maekamannaalanae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Moses Rajasekar.
Jeeva Thayabarane Christian Song Lyrics in Tamil
ஜீவ தயாபரனே ஏகதிரித்துவனே
மேகமணாளனே துங்கமெய்தேவனே (2)
வாரும் வாரும் என்னுள்ளில் வாரும்
தாரும் தாரும் ஜீவ ஆவி தாரும் (2)
1. சோர்வான் சமயங்களில் என்
தளர்வான நேரங்களில்
மலரான உந்தன் பாதம்
அமர்ந்து நான் அழுதிடுவேன்
– வாரும்
2. தூற்றிடும் மனிதர்களின்
சாத்தானின் தந்திரங்கள்
சகித்திட பெலன் தாரும்
பொருத்திட கிருபை செய்யும் (2)
– வாரும்
3. சாவின் துக்கங்களில்
மரணத்தின் பள்ளங்களில் நீர்
என்னோடு இருந்தீரானால் எந்த
ஆபத்தும் வந்திடுமோ (2)
– வாரும்
4. உடைந்த நேரங்களில்
உள்ளத்தின் சோர்வுகளில்
ஆற்றிடும் என் பாதமே
தேற்றிட வாருமைய்யா (2)
– வாரும்
Jeeva Thayabarane Christian Song Lyrics in English
Jeeva Thayaaparanae Aekathiriththuvanae
Maekamannaalanae Thungkameythaevanae (2)
Vaarum Vaarum Ennullil Vaarum
Thaarum Thaarum Jeeva Aavi Thaarum (2)
1. Sorvaan Samayangalil En
Thalarvaana Naerangalil
Malaraana Unthan Paatham
Amarnthu Naan Aluthiduvaen
– Vaarum
2. Thoottidum Manitharkalin
Saaththaanin Thanthirangal
Sakiththida Pelan Thaarum
Poruththida Kirupai Seyyum (2)
– Vaarum
3. Saavin Thukkangalil
Maranaththin Pallangalil Neer
Ennodu Iruntheeraanaal Entha
Aapaththum Vanthidumo (2)
– Vaarum
4. Utaintha Naerangalil
Ullaththin Sorvukalil
Aattidum En Paathamae
Thaettida Vaarumaiyyaa (2)
– Vaarum
Keyboard Chords for Jeeva Thayabarane
Comments are off this post