Jeevanai Thanthavarae Song Lyrics

Jeevanai Thanthavarae Uyirthelunthavarae Maranaththil Maruvaalvu Thanthavarae Song Lyrics in Tamil and English From Tamil Easter Song.

Jeevanai Thanthavarae Christian Song Lyrics in Tamil

ஜீவனை தந்தவரே உயிர்த்தெழுந்தவரே
மரணத்தில் மறுவாழ்வு தந்தவரே (2)

நினையாத நேரத்தில் நீர் தரிசனமானிரே (2)
திரைச்சியிலை கிழிந்திடவே
கல்லறை திறந்திடவே
ராஜாதிராஜன் உயிர்தாரே (2)

அவர் சொன்னபடி உயிர்த்தெழுந்தார் (2)
மரணத்தை ஜெயித்து விட்டார்(என் இயேசு) (2)

1. மரணத்தின் பாதையை முன்னறிந்து
பிதாவின் சித்தத்தை நிறை வாக்கினார்
பாவ வழியில் திரிந்த என்னை
நீதிமானாக தூக்கிவிட்டார் – அவர் சொன்னபடி

2. என் துன்பத்தின் கண்ணரைீரைத் துடைத்தவரே
மகிமை நிறைந்த பரிசுத்தரே
இருந்தவரும் இருப்பவரும்
ஆளப்போகும் ஏல் யீரே – அவர் சொன்னபடி

Jeevanai Thanthavarae Christian Song Lyrics in English

Jeevanai Thanthavarae Uyirthelunthavarae
Maranaththil Maruvaalvu Thanthavarae (2)

Ninaiyatha Nearaththil Neer Tharisanamaanirae (2)
Thiraisiyilai Kilinthidavae
Kallarai Thiranthidavae
Raajathirajan Uyirthaarae (2)

Avar Sonnapadu Uyirthelunthaar (2)
Maranththai Jeyiththuvittar( En Yesu) (2)

1. Maranaththin Paathaiyai Munnarinthu
Pithavin Siththathai Nirai Vaakkinaar
Paava Vazhiyil Thirintha Ennai
Neethimaanga Thookkivittar – Avar Sonnapadi

2. En Thunbaththin Kanneerai Thudaithavarae
Magimai Nirantha Parisuththarae
Irunthavarum Iruppavarum
Aalapogum El-Yireh – Avar Sonnapadi

Other Songs from Tamil Easter Song Album

Comments are off this post