Jeevanuku Athipathi Christian Song Lyrics
Jeevanuku Athipathi En Jeevanukku Athipathi Yesaiya En Jeevanukku Athipathi Neeraiya Tamil Christian Song Lyrics Sung By. Mohanraj.
Jeevanuku Athipathi Christian Song Lyrics in Tamil
என் ஜீவனுக்கு அதிபதி இயேசய்யா
என் ஜீவனுக்கு அதிபதி நீர் ஐயா (2)
என் வாழ்வினிலும் என் தாழ்வினிலும்
என் மகிழ்ச்சியிலும் நீர் தான் ஐயா (2)
என் வாழ்வினில் ,தாழ்வினில் , மகிழ்ச்சியில்
எல்லாமே நீர் தான் ஐயா(2)
காலையிலும் மாலையிலும் எல்லா வேலையிலும் (2)
என் ஆயுள் முழுவதும் உம்மை நான் துதிப்பேன்
உம்மையே துதித்திடுவேன் (என் ஆயுள்)
(என் ஜீவனுக்கு (2))
என் தேவனே என் ராஜனே
என் ஜெபத்தை கேட்பவர் (2)
என் தேவை யாவையும் தந்தீரையா
என் தேவையே நீர் ஐயா
என் தேவை யாவையும் தந்தீரையா
என் வாழ்க்கையே நீர் ஐயா
(என் ஜீவனுக்கு )
Jeevanuku Athipathi Christian Song Lyrics in English
En Jeevanukku Athipathi Yesaiya
En Jeevanukku Athipathi Neeraiya (2)
En Vazhvinilum En Thazhvinilum
En Mazhichiyilum Neerthanaiya (2)
En Vazhvinil,Thazhvinil,Mazhichiyil
Eallamey Neerthanaiya (2)
Kaalaiyilum Maalaiyilum Ealla Velayulum (2)
En Aayul Muzhuvathum Ummai Naan Thuthippean
Ummaiye Thuthithiduvean (En Aayul)
(En Jeevanukku (2))
En Devane En Rajane
En Jebathai Keatpavare (2)
En Thevai Yavaiyum Thantheeraiya
En Theavaye Neeraiya
En Thevai Yavaiyum Thantheeraiya
En Vazhkaiye Neeraiya
(En Jeevanukku)
Comments are off this post