Jeevanulla Devan Yesu Song Lyrics
Jeevanulla Devan Yesu Oruvarae
Unnai Visaarikkum Tamil Christian Song Lyrics Sung By. Yesu Viduvikkiraar .
Jeevanulla Devan Christian Song in Tamil
ஜீவனுள்ள தேவன் இயேசு ஒருவரே
உன்னை விசாரிக்கும் தேவனும் அவரே
இயேசு தேவனும் அவரே
1. நன்மைகள் செய்த்கிடுவார் இயேசு ஒருவரே
உன் குறைகளை நிறைவாக்கும்
தேவனும் அவரே இயேசு என்றும் நல்லவரே
காலமெல்லாம் காத்திடுவார் கர்த்தரும் அவரே
உன் கண்ணீரை துடைத்திடுவார்
தேவனும் அவரே இயேசு உலக மீட்பரே
2. அற்புதங்கள் செய்திடுவார் இயேசு ஒருவரே
என்றும் அதிசயங்கள் செய்திடுவார்
தேவனும் அவரே இயேசு என்றும் அற்புதரே
உனக்காக மரித்த இயேசு உன் பரிகாரி
மூன்றாம் நாளில் உயிர்த்த தேவன்
உயிருள்ள தேவன் என்றும் உன்னத தேவன்
Jeevanulla Devan Christian Song in English
Jeevanulla Devan Yesu Oruvarae
Unnai Visaarikkum Devanum Avarae
Yesu Devanum Avarae
1. Nanmaigal Seithgiduvaar Yesu Oruvare
Un Kuraigalai Neraivaakkum
Devanum Avarae Yesu Endrum Nallavarae
Kaalamellam Kaathiduvaar Karththarum Avarae
Un Kanneerai Thudaithiduvaar
Devanum Avarae Yesu Ulaga Meetpare
2. Arputhangal Seithiduvaar Yesu Oruvare
Endrum Athisayangal Seithiduvaar
Devanum Avarae Yesu Endrum Arputharae
Unakaga Mariththa Yesu Un Parikaari
Moondraam Naalil Uyirththa Devan
Uyirulla Devan Endrum Unnatha Devan
Comments are off this post