Ezekiel Deborah – Jeevanulla Devanai Kaana Alaindhom Song Lyrics
Jeevanulla Devanai Kaana Alaindhom Christian Song Lyrics in Tamil and English From MBM Vol 1 Christian Song Sung By. Ezekiel Deborah
Jeevanulla Devanai Kaana Alaindhom Christian Song Lyrics in Tamil
ஜீவனுள்ள தேவனை காண அலைந்தோம்
பரிசுத்த தேவனை கண்டு மகிழ்ந்தோம்
ஜீவனுள்ள தேவனை காண அலைந்தோம்
பரிசுத்த தேவனை கண்டு மகிழ்ந்தோம்
1.அவர் இருந்தவர் அவர் சென்றவர்
மீண்டும் வருபவர் ஜீவன் உள்ளவர்
அவர் இருந்தவர் அவர் சென்றவர்
மீண்டும் வருபவர் ஜீவன் உள்ளவர்
2.அவரை போற்றுவோம் அவரை புகழ்வோம்
அவரை வாழ்த்துவோம் அவரை வணங்குவோம்
அவரை போற்றுவோம் அவரை புகழ்வோம்
அவரை வாழ்த்துவோம் அவரை வணங்குவோம்
3.நல்ல மேய்ப்பரே அன்பின் தேவனே
உயர்ந்த நாமமே பரிமள தைலமே
நல்ல மேய்ப்பரே அன்பின் தேவனே
உயர்ந்த நாமமே பரிமள தைலமே
4.மரணத்தை வென்றவரே உண்மையில் உயர்ந்தவரே
அன்பின் உத்தமரே அழகின் சுடரொளியே
மரணத்தை வென்றவரே உண்மையில் உயர்ந்தவரே
அன்பின் உத்தமரே அழகின் சுடரொளியே
5.நன்மை செய்தவரே நம்பிக்கை உள்ளவரே
சொந்தம் கொண்டவரே உரிமை தந்தவரே
நன்மை செய்தவரே நம்பிக்கை உள்ளவரே
சொந்தம் கொண்டவரே உரிமை தந்தவரே
6.பாசத்தின் எல்லையே கிருபையின் தேவனே
அழியாத செல்வமே பரலோக தேவனே
பாசத்தின் எல்லையே கிருபையின் தேவனே
அழியாத செல்வமே பரலோக தேவனே
Jeevanulla Devanai Kaana Alaindhom Christian Song Lyrics in English
Jeevanulla thevanai kaana alainthom
Parisuththa thevanai kandu magizhnthom
Jeevanulla thevanai kaana alainthom
Parisuththa thevanai kandu magizhnthom
1.Avar irunthavar avar sendravar
Meendum varupavar jeevan ullavar
Avarirunthavar avar sendravar
Meendum varupavar jeevan ullavar
2.Avarai potruvom avarai pugazhvom
Avarai vaazhththuvom avarai vananguvom
Avarai potruvom avarai pugazhvom
Avarai vaazhththuvom avarai vananguvom
3.Nalla meippavare anpin thevane
Uyarntha naamame parimala thailame
Nalla meippavare anpin thevane
Uyarntha naamame parimala thailame
4.Maranaththai vendravarai unmaiyil uyarnthavare
Anpin uththamare azhagin sudaroliye
Maranaththai vendravarai unmaiyil uyarnthavare
Anpin uththamare azhagin sudaroliye
5.Nanmai seithavare nampikkai ullavare
Sontham kondavare urimai thanthavare
Nanmai seithavare nampikkai ullavare
Sontham kondavare urimai thanthavare
6.Paasaththin ellaiye kirubaiyin thevane
Azhiyaatha selvame paraloga thevane
Paasaththin ellaiye kirubaiyin thevane
Azhiyaatha selvame paraloga thevane
#Jeevanulla Thevanai Kaana Alainthom, #Jeevanulla Dhevanai Kaana Alainthom




Comments are off this post