Jeevanum Theerkaayusumanavare – Pr.Sam Gilvine Song Lyrics

Jeevanum Theerkaayusumanavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Sam Gilvine

Jeevanum Theerkaayusumanavare Christian Song Lyrics in Tamil

நான் வாழ்வதற்கு காரணம் இயேசுவே
வாழும் வாழ்க்கையில் துணையானவர் இயேசுவே
என்றோ மரித்துப் போயிருப்பேன்
என்றோ மடிந்து போயிருப்பேன்
என்றோ அழிந்து போயிருப்பேன்
என்றோ இல்லாமல் போயிருப்பேன்

என் ஜீவனும் தீர்க்காயுசுமானவரே -4

1.அர்த்தம் இல்லாத வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருந்த வாழ்விலே
தரிசனம் புரிய வைத்தீர்
நோக்கத்தை புரிய வைத்தீர்
திசை மாறும் போதெல்லாம்
தரிசனம் நேராக திருப்பினீர்
என்னை நடத்தினீர்

என் ஜீவனும் தீர்க்காயுசுமானவரே -4

2.எந்த ஒரு பயனும் இல்லாத
என் வாழ்க்கையை அநேகருக்கு
பயன்படும் படி செய்தவரே
நான் நினைத்ததை விட நீர் நினைத்ததை
செய்து ஆச்சரியமாய் என்னை மாற்றினீரே

என் ஜீவனும் தீர்க்காயுசுமானவரே -4

நான் உயிரோடு வாழ்வது உங்களால தான்
உங்களால தான் எல்லாம் உங்களால தான்
நான் சுகத்தோடு வாழ்வது உங்களால தான்
உங்களால தான் எல்லாம் உங்களால தான்
நான் பெலனோடு வாழ்வது உங்களால தான்
உங்களால தான் எல்லாம் உங்களால தான்
நான் குடும்பத்தோடு வாழ்வது உங்களால தான்
உங்களால தான் எல்லாம் உங்களால தான்

நீரே தீர்க்காயுசுமானவரே – 2
இயேசுவே தீர்க்காயுசுமானவரே – 2

Jeevanum Theerkaayusumanavare Christian Song Lyrics in English

Naan vaazhvatharku kaaranam yeasuve
Vaazhum vaazhkkaiyil thunaiyaanavar yeasuve
Endro mariththu poyiruppean
Endro Madinthu poyiruppean
Endro azhinthu poyiruppean
Endro illamal poyiruppean

En jeevanum theerkkaasumaanavare -4

1.Arththam illaatha vaazhkkaiyai
Vaazhnthu kondiruntha vaazhvile
Tharisanam puriya vaiththeer
Nokkaththai puriya vaiththeer
Thisai maarum pothellaam
Tharisanam neraaga thiruppineer
Ennai nadaththineer

En jeevanum theerkkaasumaanavare -4

2.Entha oru payanum illaatha
En vaazhkkaiyai anegarukku
Payanpadum padi seithavare
Naan ninaiththathai vida neer ninaiththathai
Seithu aachcharyamaai ennai maatrineere

En jeevanum theerkkaasumaanavare -4

Naan uyirodu vaazhvathu ungalaala thaan
Ungalaala thaan ellaam ungalaala thaan
Naan sugaththodu vaazhvathu ungalaala thaan
Ungalaala thaan ellaam ungalaala thaan
Naan belanodu vaazhvathu ungalaala thaan
Ungalaala thaan ellaam ungalaala thaan
Naan kudumpaththodu vaazhvathu ungalaala thaan
Ungalaala thaan ellaam ungalaala thaan

Neere theerkkaasumaanavare -2
Yeasuve theerkkaasumaanavare -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post