Jehovah Nissiyae Neer Lyrics

Jehovah Nissiyae Neer En Thaevanae Tamil Christian Song Lyrics From the Album En Nesarae Vol 1 Sung by. Ben Samuel.

Jehovah Nissiyae Neer Christian Song in Tamil

வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் – 2
நம்பிடுவேன் உம்மை முழுவதுமாய்
பெரிய காரியம் செய்திடுமே – 2

யெகோவா நிசியே நீர் என் தேவனே
யெகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்- 2

1. செங்கடலை நீர் பிளந்தீரே
வழியை உண்டாக்கி நடத்தினீரே-2
யோர்தான் வெள்ளம்போல் வந்தாலும்
எரிகோ தடையாக நின்றாலும்-2

2. தேவைகள் ஆயிரம் என் வாழ்விலே
சோர்வதில்லை நீர் இருப்பதாலே-2
தேவையை சந்திக்கும் தேவன்
நீரே உதவி செய்திடுவீர்-2

Jehovah Nissiyae Neer Christian Song in English

Vaalaakkaamal Ennai Thalaiyaakkuveer
Keezhaakkaamal Ennai Maelaakkuveer-2
Nampituvaen Ummai Muzhuvathumaay
Periya Kaariyam Seythitumae-2

Yekoevaa Nisiyae Neer En Thaevanae
Yekoevaa Nisiyae Neer Verri Tharuveer-2

1. Senkatalai Neer Pilantheerae
Vazhiyai Untaakki Nataththineerae-2
Yoerthaan Vellampoel Vanthaalum
Erikoe Thataiyaaka Ninraalum-2

2. Thaevaikal Aayiram En Vaazhvilae
Soervathillai Neer Iruppathaalae-2
Thaevaiyai Santhikkum Thaevan
Neerae Uthavi Seythituveer-2

Keyboard Chords for Jehovah Nissiyae Neer

Other Songs from En Nesarae Vol 1 Album

Comments are off this post