Jehovah Raah Christian Song Lyrics
Jehovah Raah Karthar Endhan Meippar Kuraiyondrum Illaiyae Enakkillaiyae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 6 Sung By. David T.
Jehovah Raah Christian Song Lyrics in Tamil
யெகோவா ராஃபா கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
குறையொன்றும் இல்லையே எனக்கில்லையே
யெகோவா ஈரே எல்லாம் பார்த்துக்கொள்வீர்
தாழ்ச்சியடைந்திடேனே என்றும் அடையேன் (2)
யெகோவா இயேசு நாமம் என்றுமே இருப்பவரே
சர்வ வல்லவரே சர்வமும் செய்பவரே (2)
1. யெகோவா ஷாலோம் எந்தன் சமாதானம்
அமர்ந்த தண்ணீரைபோல் எந்த நாளுமே
யெகோவா சிட்கேனு நீதியின் பாதையில்
எந்தனை என்றுமே நடத்திடுவார் (2)
2. யெகோவா நிசி எந்தன் ஜெயக்கொடி
தோல்விகள் இல்லையே எனக்கில்லையே
யெகோவா ஷாபோத் சேனைகளின் தேவன்
என்றுமே ஜெயமே ஜெயம் எனக்கே (2)
3. யெகோவா ராஃபா எந்தன் பரிகாரி
வியாதியொன்றும் இல்லையே எனக்கில்லையே
யெகோவா ஷம்மா என் கூடவே இருப்பார்
பயமொன்றும் இல்லையே எனக்கில்லையே (2)
Jehovah Raah Christian Song Lyrics in English
Yegovah Raah Karthar Endhan Meippar
Kuraiyondrum Illaiyae Enakkillaiyae
Yegovah Eerae Ellaam Paarthukolveer
Thazhchiyadainthidaenae Endrum Adaiyaen (2)
Yegovah Yesu Naamam Endrumae Irruppavarae
Sarva Vallavarae Sarvamum Seibavarae (2)
1. Yegovah Shalom Endhan Samathanam
Amarntha Thaneeraipol Endha Naalumae
Yegovah Sidkenu Needhiyin Paadhaiyil
Endhanai Endrumae Nadathiduvaar (2)
2. Yegovah Nissi Endhan Jeyakkodi
Tholvigal Illaiyae Enakkillaiyae
Yegovah Shaboth Saenaigalin Dhevan
Endrumae Jeyamae Jeyam Enakkae (2)
3. Yegovah Rapha Endhan Parikaari
Viyathiyontrum Illaiyae Enakkillaiyae
Yegovah Shammah En Koodavae Iruppaar
Bayamondrum Illaiyae Ennakkillaiyae (2)
Keyboard Chords for Jehovah Raah
Comments are off this post