Jeiththidum Yesu Senai Song Lyrics

Jeiththidum Yesu Senai Veerar Vetri Endrum Azhiththiduvaar Tamil Christian Song Lyrics Sung By. Vincent Samuel.

Jeiththidum Yesu Senai Christian Song in Tamil

ஜெயித்திடும் இயேசு சேனை வீரர்
வெற்றி என்றும் அளித்திடுவார்
இயேசுவுக்குள் வாழும் யாவருக்கும்
என்றும் வெற்றி அளித்திடுவார்

வெற்றி வெற்றி என்று ஆர்ப்பரிப்போமே
அல்லேலூயா என்றும் வெற்றியே

1. ஆவியின் பட்டயத்தால்
அழித்திடுவோம் அனைத்தையுமே
அச்சமுமில்லை தோல்வியில்
என்றும் வெற்றி உண்டே

2. ஆவியின் பெலத்தினால்
பானங்களை அழித்திடுவோம்
தேவா மக்கள் யாவருக்கும்
என்றும் வெற்றி உண்டே

3. சிங்கம் போல சத்துரு
சீரிய வந்திடினும்
இயேசுவின் நாமத்திலே
என்றும் வெற்றி உண்டே

4. தேவனே சார்த்திடுவோர்
பயப்பட தேவையில்லை
இயேசுவின் இரத்தத்திலே
என்றும் வெற்றி உண்டே

5. ஆயிரங்கள் எதிர்த்தாலும்
ஆண்டவரே அழித்திடுவார்
இயேசுவின் சேனையிலே
என்றும் வெற்றி உண்டே

Jeiththidum Yesu Senai Christian Song in English

Jeiththidum Yesu Senai Veerar
Vetri Endrum Azhiththiduvaar
Yesuvukkul Vazhum Yaavarukkum
Endrum Vetri Azhiththiduvaar

Vetri Vetri Endru Aarpparippomae
Alleluya Endrum Vetriyae

1. Aaviyin Pattayaththaal
Azhiththiduvom Anaiththaiyumae
Achammillai Tholviillai
Endrum Vetri Unde

2. Aaviyin Belaththinaal
Anangalai Azhiththiduvom
Deva Makkal Yaavarukkum
Endrum Vetri Unde

3. Singam Pola Saththuru
Seeriye Vanthidinum
Yesuvin Naamaththilae
Endrum Vetri Unde

4. Devanae Saarthiduvor
Payapada Thevaiiilai
Yesuvin Raththathilae
Endrum Vetri Unde

5. Aayirangal Ethirthaalum
Aandavare Azhiththiduvaar
Yesuvin Senaiyile
Endrum Vetri Unde

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post