Jemi Renswick – Paavam Ariyaa Song Lyrics

Paavam Ariyaa Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jemi Renswick

Paavam Ariyaa Christian Song Lyrics in Tamil

பாவம் அறியா பரிசுத்தரின்
இரத்தத்தாலே கழுவப்பட்டேன்-2
என் உள்ளம் தேடுதே
இயேசு தேவனின் திருமுகம் -2

1.சாய்ந்திடுவேன் அவர் மார்பினிலே
சேர்ந்திடுவேன் அவர் திரு சமூகம்-2
பாய்ந்திடுதே தேவ அன்பின் வெள்ளம்
தோன்றிடுதே புது தரிசனங்கள்-2

2.ஜெபித்திடுவேன் அவர் போல
காத்திடுவேன் எந்தன் ஜீவியத்தை -2
பரிசுத்தம் மேல் பரிசுத்தமே
அடைந்திடுவேன் அவர் கரத்தாலே-2

3.புகழ்த்திடுவேன் அவர் நாமமதை
வாழ்த்திடுவேன் அவர் மகிமைக்குள்-2
இறங்கிடுதே அவர் வானகாரம்
பயன்படுவேன் புது கிருபையோடே-2

Paavam Ariyaa Christian Song Lyrics in English

Paavam ariyaa parisutharin
Rathathaalae kazhuvappaten-2
En ullam thedudae
Iyesu dhevanin thirumugam-2

1.Saainthiduven avar maarbinile
Sernthiduven avar thiru samugam-2
Paainthiduthe dheva anbin vellam
Thontidudae pudhu tharisanangal-2

2.Jebithiduven avar pola
Kaathiduven endhan jeeviyathai-2
Parisutham mel parisuthame
Adainthiduven avar karathaale-2

3.Pugalthiduven avar naamamathai
Vaalthiduven avar magimaikul-2
Irangiduthe avar vaanagaaram
Bhayanpaduven pudhu kirubaiyoode-2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post