Jenifer Jennis – Pudhiya Kariyathai Seidhiduvar Song Lyrics
Pudhiya Kariyathai Seidhiduvar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By. Jenifer Jennis
Pudhiya Kariyathai Seidhiduvar Christian Song Lyrics in Tamil
முந்தினவைகள் நினைக்க வேண்டாம்
பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்
புதிய காரியத்தை செய்திடுவார் (2)
1.பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டார்
பெயர் சொல்லி உன்னை அழைத்துள்ளார்
என்னுடையன்(ள்) என்று உன்னை அழைத்தார்
புதிய காரியத்தை செய்திடுவார்
2.வனாந்திரத்தில் வழிகளையும்
அவந்திற வெளியில் ஆறுகளையும்
உண்டாக்குவேன் என்று வாக்குரைத்தாரே
3.தண்ணீர்களை கடக்கும் போதும்
அக்கினியில் நடக்கும் போதும்
உன்னோடு தான் என்றும் இருக்கின்றாரே
Pudhiya Kariyathai Seidhiduvar Christian Song Lyrics in English
Mundhinavaigal ninaika vendam
Poorvamanadhai Sindhika vendam
Pudhiya kariyathai seidhiduvar
1.Bayapadadhe unnai meetu kondar
Peyar solli unnai azhaithiduvar
Ennudayavan(l) endru Unnai azhaithaar
Pudhiya kariyathai seidhiduvar (2)
2.Thaneergalai kadakumpodhum
Aginiyil nadakumpodhum
Unnodu dhan endrum irukkinrare (2)
3.Vanadhirathil vazhigalaiyum
Avandhira veliyil arugalaiyum
Undakuven endru Vakuraithare (2)
Comments are off this post