Jeyithaarae Jeyithaarae Song Lyrics

Jeyithaarae Jeyithaarae Yesu Tamil Christian Song Lyrics From the Album Ezhuputhal Paadalgal Vol 8 Sung By. Lucas Sekar.

Jeyithaarae Jeyithaarae Christian Song in Tamil

ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
சாத்தானை ஜெயித்தாரே
ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
மரணத்தை ஜெயித்தாரே

வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழக்க முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும்

1. நமக்கு எதிராய் எழுதப்பட்ட
கையெழுத்தை குளைத்தாரே
சத்துருவின் கையிலிருந்து
நம்மை விடுதலையாக்கினாரே – 2

கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
நன்றி சொல்லி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ

2. எல்லா இடங்களில் நம்மைக் கொண்டு
வெற்றி சிறக்க பண்ணுகிறார்
மரண வாசனை எடுத்துவிட்டு
ஜீவ வாசனை கொடுத்துவிட்டார் – 2

3. ஜீவனுள்ள கல்லாய் மாற்றி
மகிமையின் ஆலயம் கட்டுகிறார்
இந்த கல்லின் மேல் மோதுகிறவன்
நொறுங்கி நொறுங்கி போவானே

4. மரண பயத்தில் இருந்த நம்மை
முற்றிலும் விடுதலையாக்கினாரே
மரணத்தின் கூரை சிலுவையிலே
உடைத்து ஜெயித்து எழுந்தாரே – 2

Jeyithaarae Jeyithaarae Christian Song in English

Jeyiththaarae Jeyiththaarae Yesu
Saaththaanai Jeyiththaarae
Jeyiththaarae Jeyiththaarae Yesu
Maranaththai Jeyiththaarae

Vaanalaththor Poothalaththor
Ellaa Mulakka Mulakkidumae
Vaanalaththor Poothalaththor
Ellaa Naavum Arikkaiyidum

1. Namakku Ethiraay Eluthappatta
Kaiyeluththai Kulaiththaarae
Saththuruvin Kaiyilirunthu
Nammai Viduthalaiyaakkinaarae – 2

Kaiththatti Paadiduvom
Yesu Iraajaathi Iraajaava
Nanti Solli Paadiduvom
Yesu Iraajaathi Iraajaava

2. Ellaa Idangalil Nammaik Konndu
Vetti Sirakka Pannnukiraar
Marana Vaasanai Eduththuvittu
Jeeva Vaasanai Koduththuvittar – 2

3. Jeevanulla Kallaay Maatti
Makimaiyin Aalayam Kattukiraar
Intha Kallin Mael Mothukiravan
Norungi Norungi Povaanae

4. Marana Payaththil Iruntha Nammai
Muttilum Viduthalaiyaakkinaarae
Maranaththin Koorai Siluvaiyilae
Utaiththu Jeyiththu Elunthaarae – 2

Keyboard Chords for Jeyithaarae Jeyithaarae

Other Songs from Ezhuputhal Paadalgal Vol 8 Album

Comments are off this post