Jingle Bells – Rihana Christmas Song Lyrics
Jingle Bells Punnagai Nilaikum Christmas Naalidhae Magizhchi Niraya Yesu Pirandharae Tamil Christmas Song Lyrics Sung By. Rihana.
Christian Song Lyrics in Tamil
Jingle Bells Hey,Hey,Hey
Jingle Jingle Bells
புன்னகை நிலைக்கும் கிறிஸ்துமஸ் நாளிதே
மகிழ்ச்சி நிறைய இயேசு பிறந்தாரே
நல்ல செய்தி காதில் கேட்ட நல்ல நாளிதே
நல்ல மக்கள், உண்மை காண வந்த நாளிதே
Hey (3) கிறிஸ்துமஸ் நல்நாளே!
Hey(3) இயேசு பிறந்தாரே!
1. தேவ தூதர்கள் பாடும் பாடலை
தேவ பாலனும் கூர்ந்து கேட்டிட
பூமியெங்கும் பூரிப்பாயிற்றே
வாழ்த்தி வாழ்த்தி வாழ்த்தி பாடுவோம் – Hey!
2. ஏழ்மை மாற்றவே வந்த பாலனை
மந்தை மேய்ப்பர்கள் கண்ட மேய்ப்பரை
ஞானிகளுக்கும் பாதை தந்தாரே
வாழ்த்தி வாழ்த்தி வாழ்த்தி பாடுவோம் – Hey!
Jingle Bells Christian Song Lyrics in English
Jingle Bells Hey,Hey,Hey
Jingle Jingle Bells
Punnagai Nilaikum Christmas Naalidhae
Magizhchi Niraya Yesu Pirandharae
Nalla Seidhi Kadhil Ketta Nalla Naalidhae
Nalla Makkal, Unmai Kaana Vandha Naalidhae
Hey (3) Christmas Nalnaalae!
Hey(3) Yesu Pirandhaarae!
1. Dheva Thudhargal Paadum Baadalai
Dhaeva Paalanum Kurndhu Kaetida
Boomiyengum Pooripayitrae
Vazhthi Vazhthi Vazhthi Paaduvom – Hey!
2. Yezhmai Mattravae Vandha Baalanai
Mandhai Meipargal Kanda Meiparai
Gnanigalukum Paadhai Thandharae
Vazhthi Vazhthi Vazhthi Paaduvom – Hey!
Comments are off this post