Joanna Isaac – En Kanneerai Thudaithu Song Lyrics

En Kanneerai Thudaithu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Joanna Isaac

En Kanneerai Thudaithu Christian Song Lyrics in Tamil

என்னை சுற்றி நான் பார்க்கிறேன்
நீர் எங்கே என்று தேடுகிறேன்
என் முன்னே நீர் இல்லையே
என் பின்னும் காணவில்லையே
இடதும் வலதும் தேடினேன்
நான் காணாதபடிக்கு ஒளிந்திருந்தீரோ

1.என் கண்ணீரை துடைத்து
கன்னத்தை பிடித்து
முத்தத்தை கொடுத்து தேற்றிடுமே
நான் இருக்கிறேன் என்று தினமும் சொல்லி
சந்தேகங்களை தள்ளி அணைத்திடுமே

2.எல்லாமே நான் இழந்தாலும்
வாழ்க்கையே முடிந்ததென்று கதறினாலும்
மனுஷனின் நேசம் கை விட்டாலும்
என் மூச்சை கூட நான் வெறுத்திட்டாலும்
இயேசு நீர் மட்டும் என்னோடு கூட இருப்பீர்
உம் அன்பொன்றே அது அழியாதைய்யா
மனது உடைந்து கரைகிறேன்
என் இருளில் ஒளியாய் வாரும் அய்யா

நான் மறுபடியும் கண்டேன்
உமது அன்பை கண்டேன்
போகும் வழியெல்லாம் நீர் அறிந்திருக்கின்றீர்
உம பாதம் பற்றி பிடித்தேன்
சாயாமல் கை கொண்டேன்
சோதித்த பின்னும் பொன்னாக நான் விளங்குவேன்

என் கண்ணீரை துடைத்தீர்
கன்னத்தை பிடித்தீர்
முத்தத்தை கொடுத்து தேற்றினீரே
நான் இருக்கிறேன் என்று சொல்லி சொல்லி
சாந்தேகங்களை தள்ளி அணைத்திட்டீரே

En Kanneerai Thudaithu Christian Song Lyrics in English

Yennai Sutri Naan paarkiren
Neer enge endru thedugiren
Yen munne neer illaye
En pinnum kaanavillaye
Idadhum valadhum thaedinen
Naan kaanadhabadiku olindhirindheero

1.Yen Kanneerai thudaithu
Kannathai pidithu
Muthathai koduthu Theatridume
Naan irukiren endru Dinamum solli
Sandhegangalai thalli Anaithidume

2.Yellamae naan izhandhalum
Vaazhkaiye mudindhadhendru kadharinalum
Manushanin nesam kai vittalum
Yen moochai kooda naan veruthitalum
Yesu neer mattum yennodu kooda irupeer
Um anbondre adhu azhiyadhaiyya
Manadhu udaindhu karaigiren
Yen irulil oliyai vaarum ayya

Naan marubadiyum kandaen
Umadhu anbai kandaen
Pogum vazhiyellam neer arindhirukindreer
Um paadham patri pidithaen
Saayamal kai kondaen
Sodhitha pinnum ponnaga naan vilanguven

Yen Kanneerai thudaitheer
Kannathai piditheer
Muthathai koduthu Theatrineere
Naan irukiren endru Solli solli
Sandhegangalai thalli Anaithiteere

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post