Joel Samuel – Love Medley Song Lyrics

Love Medley Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Joel Samuel, Issac D, Giftson Durai

Love Medley Christian Song Lyrics in Tamil

அன்பே என் இயேசுவே
அழகே என் இயேசுவே
உம் அழகில் நான் மூழ்கி போகிறேன் போகிறேன்(4)

1.கடினம் தோன்றும் சில நிமிடங்களில்
உம்மை இகழ்ந்து பகைத்து பிரிந்திருந்தேன்
நிலைகள் தடுமாறும் நொடி பொழுது
உம்மை ஐயோ ஐயோ நோகடித்தேன்(2)
மனம் விட்டு மனம் விட்டு பேச வைத்தீரே
நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே(2)
என் வாழ்வினில் இது மட்டுமா
கனவாய் விளங்கும் ஏக்கம் அனைத்தும்
நினைவாகும் ஒரு நாள் வருமே
அந்நாள் எனக்காய் நீர் தரும் அனைத்தும்
உலகம் கண்டு வியர்ந்திடுமே

2.கசங்கிய நான் கலங்கி நின்ன
ஓயாத அன்பாலே திரும்பி பார்த்தீர்
கரையுடனே ஒதுங்கி நின்ன ஓடோடி
வந்து என்னை தூக்கினீங்க(2)
தொல்லையை என்னை தான் பார்க்காமலே
உம் பிள்ளையாய் பார்த்தீரையா (2)
விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம என் பின்னால வந்து
எங்கையும் எப்பொழுதும் என்னை விட்டு
கொடுக்காமலே இருப்பீரே(2)

நீரே என் கண்ணீரில் என் தோழன் என்பேன்
நான் தேடும் அழகின் ஒரு அர்த்தம் என்பேன்
நான் பாடும் பாட்டு ஒரு வரிகள் என்பேன்
கவிதையாய் இயேசு என்பேன்(2)

Love Medley Christian Song Lyrics in English

Anbae en iyesuvae
Alakae en iyesuvae
Um azhagil naan mulgi pogiran pogiran(4)

1.Kadinam thondrum sila nimidakalil
Ummai egalinthu pagaithu pirinthirunthaen
Nilaigal thadumarum nodi poluthu
Ummai iyyo iyyo nogadithan(2)
Manam vittu manam vittu pesa vaitheerae
Nenjara en manathai paada vaitheerae(2)
En vaalvinil ithu matumaa
Kanavaai vilankum ekkam anaithum
Ninaivakum oru naal varumae
Annaal ennakaai neer tharum anaithum
Ulagam kandu viyaranthidumae

2.Kasakkiya naan kalanki ninna
Oyatha anbaala thirumbi paartheer
Karaiyudanae othunki ninna ototi
Vanthu ennai thukineega(2)
Thollaiyaai ennai thaan paarkaamalae
Um pillaiyaai paartheeraiya(2)
Vilunthaalum maranthaalum
Ummai vittu ponalum
Vilakaama marakama en pinnala vanthu
Enkaium eppoluthum ennai vittu
Kodukkaamalae irupeerae(2)

Neerae en kanneeril en tholan enben
Naan thedum alakin oru arttham enben
Naan paadum paattu oru varigal enben
Kavithaiyaai yesu enben(2)

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post