Joel Thomasraj – Ivalavaai Song Lyrics
Ivalavaai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Joel Thomasraj, Tipu Poolingam, Jolly Siro
Ivalavaai Christian Song Lyrics in Tamil
இவ்வளவாய் இவ்வளவாய்
என்னை நீர் நேசித்தீர்
என் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம்மையே தேடுதே – 2
1.இதயம் எல்லாம் நினைவு
எல்லாம் உம்மையே நாடுதே
வழிகள் எல்லாம் செயல்கள்
எல்லாம் உம்மையே நோக்குதே – 2
இரக்கத்தில் வள்ளல் நீரே
அனுதினமும் நேசித்தீரே – 2
2.என் துக்கம் எல்லாம் துயரம்
எல்லாம் உமக்குள் மறையுதே
நீர் சொல்வதெல்லாம் செய்வதெல்லாம்
நிச்சயம் நடக்குமே – 2
உம்மை போல் யாருமில்லை
உம்மையன்றி எதுவுமில்லை – 2
Ivalavaai Christian Song Lyrics in English
Ivalavaai Ivalavaai
Ennai neer nesitheer
En ennamellam eakkamellam
Ummaiye theduthe-2
1.Ithayam ellam ninaivu
Ellam ummaiye naduthe
Vazhigal ellam seyalgal
Ellam ummaiye nokkuthe-2
Irakkathil vallal neere
Anuthinamum nesitheere-2
2.En thukkam ellam thuyaram
Ellam umakkul maraiyuthe
Neer solvathellam seivathellam
Nichayam nadakkume-2
Ummai pol yarumillai
Ummaiyandri ethuvumillai-2
Comments are off this post