Joel Thomasraj – Ondranomae Song Lyrics

Ondranomae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Joel Thomasraj

Ondranomae Christian Song Lyrics in Tamil

கோத்திரமில்ல குலமே இல்ல
அவர் ராஜ்யத்திலே பாகுபாடே இல்ல
பாத்திரர் ஆனோம் அவர் மகிமையால
புத்திரர் ஆனோம் அவர் கிருபையால
(இது) சாத்தியமானதே சிலுவையால

ஒன்றானோமே ஒன்றானோமே
தேவ பிள்ளைகளாய் நாமும் மாறினோமே
ஒன்றானோமே ஒன்றானோமே
தேவன் கொடுத்தாரே நமக்கு சுதந்திரமே

கிறிஸ்துவே தலையாயிருக்கிறாரே
அவரே எல்லோரிலும் வாழ்கிறாரே
மீட்க பட்டோம் அவர் இரத்தத்தாலே
நாம் சேர்க்க பட்டோம் அவர் சித்தத்தாலே
அங்கங்கள் பலவாய் இருந்தாலும்
ஒரே சரீரமாய் நம்மை அவர்
இணைத்தாரே இணைத்தாரே

எக்காளம் சத்தங்கள் தொனிக்கையிலே
திக்கெட்டும் கூடுமே அவர் ஜனமே
ராஜாதி ராஜனாய் வருகையிலே அவர்
ஜனமாய் எதிர்கொள்வோம் நடு வானிலே
சபையாக சந்திப்போம் மணவாளனை
ஒரே சரீரமாய் நாம் மணவாட்டியாகிடவே

Ondranomae Christian Song Lyrics in English

Kothiramilla kulame illa
Avar rajyathhthile pagu pade illa-2
Pathirar aanom avar magimaiyaala
Puthirar aanom avar kirubaiyaala
(Ithu) Sathiyamanathe siluvaiyala-2

Ondranomae ondranomae
Theva pillaigalaai naamum marinome
Ondranomae ondranomae
Thevan koduthare namakku suthanthirame-2

1.Kristhuve thalaiyayirukkirare
Avare ellorilum vazhkiraare-2
Meetka pattom avar iraththathale
Naam serkka pattom avar siththathale
Angangal palavai irunthalum
Ore sareeramaai nammai avar
Inaiththare inaiththare

2.Ekkalam saththangal thonikkaiyile
Thikkettum koodume avar janame-2
Rajathi rajanai varugaiyile avar
Janamai ethirkolvom nadu vanile
Sapaiyaaga santhippom manavalanai
Ore sareeramaai naam maanavattiyagidave

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post