John Charles – Karthar Nallavare Song Lyrics
Karthar Nallavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. John Charles, Solomon Robert
Karthar Nallavare Christian Song Lyrics in Tamil
கர்த்தர் நல்லவரே அவரில் மாறுதல் இல்லையே
அவர் கிருபைகள் தலைமுறைதோறும் மாறுவதில்லையே
கர்த்தர் நல்லவரே அவரில் மாறுதல் இல்லையே
அவர் கிருபைகள் தலைமுறைதோறும் மாறுவதில்லையே
1.சூழ்நிலை மாறினாலும் அவர் வார்த்தை மாறுவதில்லை
சூழ்நிலை மாறினாலும் அவர் வார்த்தை மாறுவதில்லை
என் சூழ்நிலையை மாற்றும் வல்லமை
அவரின் வார்த்தையில் உண்டு
அவரின் வார்த்தையில் உண்டு
ஆராதனை ஆராதனை
வாக்கு மாறாதவர்க்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை
உண்மையுள்ளவர்க்கு ஆராதனை
2.தாமதம் தடை வந்தாலும் அவர் வார்த்தை அழிவதில்லை
தாமதம் தடை வந்தாலும் அவர் வார்த்தை அழிவதில்லை
தடைகளை நீக்கும் வல்லமை
அவரின் வார்த்தையில் உண்டு
அவரின் வார்த்தையில் உண்டு
ஆராதனை ஆராதனை
வாக்கு மாறாதவர்க்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை
உண்மையுள்ளவர்க்கு ஆராதனை
Karthar Nallavare Christian Song Lyrics in English
Karthar nallavare avaril maaruthal illaiye
Avar kirubaigal thalaimurai thorum maaruvathillaiye
KarthaKarthar nallavare avaril maaruthal illaiye
Avar kirubaigal thalaimurai thorum maaruvathillaiye
1.Soozhnilai maarinaalum avar varththai maaruvathillai
Soozhnilai maarinaalum avar varththai maaruvathillai
En soozhnilaiyai maatrm vallamai
Avarin vaarththaiyil undu
Avarin vaarththaiyil undu
Aarathanai aarathanai
Vaakku maarathavarkku aarathanai
Aarathanai aarathanai
Unmaiyullavarkku aarathanai
2.Thaamatham thadai vanthalum avar vaarththai azhivathillai
Thaamatham thadai vanthalum avar vaarththai azhivathillai
Thadaigalai neekkum vallamai
Avarin vaarththaiyil undu
Avarin vaarththaiyil undu
Aarathanai aarathanai
Vaakku maarathavarkku aarathanai
Aarathanai aarathanai
Unmaiyullavarkku aarathanai
Comments are off this post