John Charles – Senaigalin Devan Song Lyrics

Senaigalin Devan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. John Charles

Senaigalin Devan Christian Song Lyrics in Tamil

சேனைகளின் தேவன்
நம்மோடு இருக்கின்றார்
நல்லவர் அவர் வல்லவர்
அடைக்கலமானவர்(2)

1.எரிகோ போன்ற சோதனைகள்
எதிரிட்டு வந்தாலும்(2)
தகர்த்திடுவார் நொறுக்கிடுவார்
ஜெயத்தைத் தந்திடுவார்(2)

2.செங்கடல் போன்ற சோதனைகள்
தடுத்து நின்றாலும்(2)
பிளந்திடுவார் விலக்கிடுவார்
பாதை காட்டிடுவார் (2)

Senaigalin Devan Christian Song Lyrics in English

Senaikalin thaevan
Nammodu irukkintar
Nallavar avar vallavar
Adaikkalamaanavar(2)

1.Erigo pontra sothanaikal
Ethirittu vanthaalum(2)
Thakarththiduvaar norukkiduvaar
Jeyaththaith thanthiduvaar(2)

2.Senkadal pontra soththanaigal
Thaduttu nindralum(2)
Pilanthduvar vilakkiduvar
Paathai kattiduvar(2)

Other Songs from Tamil Christian Song 2023 Album

Comments are off this post