John Gnanaraj – Bayam Illaiye Song Lyrics

Bayam Illaiye Christian Song Lyrics in Tamil and English From Vallamaiyin Ekkalam Tamil Christian Song Sung By. John Gnanaraj

Bayam Illaiye Christian Song Lyrics in Tamil

பயம் இல்லையே எனக்கு பயம் இல்லையே
இயேசு என்னோடிருப்பதால்
அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறிடார்

இயேசு வல்லவர் இயேசு நல்லவர்
அவர் கிருபை என்றும் உள்ளதே -2

1.வானம் பூமி யாவையும்
வார்த்தையால் படைத்தவர் -2
வல்லமை தேவன் இயேசுவின் வசனமே
நமக்கு நித்திய ஜீவன் -2

2.வழியும் சத்தியமும் ஜீவனும்
ஒளியாய் வந்தவர் -2
இருளின் பயங்கள் யாவையும்
இமை பொழுதில் நீக்கிடுவார் -2

3.விடுவிக்கும் தேவன் இயேசு
இன்று விடுதலை தருகின்றார் -2
கட்டுகள் யாவையும் உடைத்திடுவார்
புது பெலன் இன்றே அளித்திடுவார் -2

Bayam Illaiye Christian Song Lyrics in English

Bayam illaiye enakku bayam illaiye
Yesu ennodiruppathaal
Avar netruam indrum endrum maridaar

Yesu vallavar yesu nallavar
Avar kirubai endrum ullathe-2

1.Vanam boomi yavaiyum
Varththaiyaal padaiththvar-2
Vallamai thevan yesuvin vasaname
Namakku niththiya jeevan -2

2.Vazhiyum saththiyamum jeevanum
Oliyaai vanthavar-2
Irulin payangal yavaiyum
Imai pozhuthil neekkiduvaar-2

3.Viduvikkum thevan yesu
Indru viduthalai tharukindraar-2
Kattugal yavaiyum udaiththiduvaar
Puthu belan indre aliththiduvaar-2

Comments are off this post