John Gnanaraj – Ummaiyandri Veru Yaraiyya Song Lyrics
Ummaiyandri Veru Yaraiyya Christian Song Lyrics in Tamil and English From Vallamaiyin Ekkalam Tamil Christian Song Sung By. John Gnanaraj
Ummaiyandri Veru Yaraiyya Christian Song Lyrics in Tamil
உம்மையன்றி வேறு யார் ஐயா -2
ஏசுவே உம்மையன்றி வேறு யார் ஐயா
உம்மையன்றி வேறு யார் ஐயா
நிலையில்லா உலகத்தில் நிலையான என் தேவா
உம்மையன்றி வேறு யார் ஐயா
ஏசுவே உம்மையன்றி வேறு யார் ஐயா
1.அழிகின்ற உலகத்தில் அறிவோடு நடந்திடவே -2
அழியாத உம் வார்த்தை எனதுள்ளம் நிலைத்தோங்குமே
தேவா உம் கிருபையால் உண்மை பாடி மகிழ்க்கின்றேன்-2
என்னை மீட்ட ராஜாவே சாரோனின் ரோஜாவே
2.தூங்காமல் உறங்காமல் என்னை என்றும் காக்கின்றவர்-2
நான் போகும் இடமெல்லாம் என்னோடு இருக்கின்றவர் -2
எனையென்றும் போதித்து வழி காட்டும் துணை நீரே
வழியே மெய் ஒளியே இறை மடியே
என் இசை மழையே
Ummaiyandri Veru Yaraiyya Christian Song Lyrics in English
Ummaiyandri Veru Yar Iyya-2
Yesuve Ummaiyandri veru yaar iyya
Umaiyandri veru iyaaaa
Nilaiyilla ulagaththil nilaiyaana en theva
Ummaiyandri veru yar iyya
Yesuve Ummaiyandri veru yaar iyya
1.Azhikindra ulagththil arivodu nadanthidave-2
Azhiyatha um varththai enathullam nilaiththongume
Theva um kirubaiyaal umai paadi magizhnkindren-2
Enai meetta raajave saaronin rojave
2.Thoongamal urangaamal enai endrum kaakkindravar-2
Naan pogum idamellam ennodu irukkindravar-2
Enaiyendrum pothiththu vazhi kaattum thunai neere
Vazhiye Mei oliye irai madiye
En isai mazhaiye
Comments are off this post