John Jayakumar – Uthavineerae Song Lyrics
Uthavineerae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. John Jayakumar
Uthavineerae Christian Song Lyrics in Tamil
உதவினீரே என்னை உயர்த்தினீரே
உதவாத என்னையுமே – 2
மன்னித்தீரே என்னை மகிழ வைத்தீரே
மனதார நன்றி சொல்கிறேன் – 2
நன்றி நன்றி நன்றி
அளவில்லா நன்மை செய்தீர் நன்றி
நன்றி நன்றி நன்றி
என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி
1.வழி தெரியாமல் நான் தடுமாறினேன்
வழிகாட்டியாய் வழி நடத்தினீர் – 2
என் வழியே என் ஒளியே
என் இயேசுவே என் நேசரே – 2
2.என்றோ நான் மரித்திருப்பேன்
உம் கிருபையினாலே என்னை மறைத்தவரே – 2
என் உறவே என் மறைவே
என் இயேசுவே என் நேசரே – 2
Uthavineerae Christian Song Lyrics in English
Uthavineere Ennai uyarththineere
Uthavaatha enniyume -2
Manniththeere ennai magizha vaiththeere
Manathaara nandri solkinren -2
Nandri nandri nandri
Alavilla nanmai seitheer nandri
Nandri nandri nandri
En vazhvil anaiththirkum nandri
1.Vazhi theriyaamal naan thadumarinen
Vazhikattiyaai vazhi nadaththineer-2
En vazhiye en oliye
En iyesuve en nesare-2
2.Endro naan mariththiruppen
Um kirubaiyinaale ennai maraiththavare-2
En urave en maraive
En iyesuve en nesare -2
Comments are off this post