John Knox – Sagayar Song Lyrics

Sagayar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. John Knox

Sagayar Christian Song Lyrics in Tamil

என் வேண்டுதலுக்கு என் கண்ணீருக்கு
பதில் அளிப்பவர் நீரே

என் வாழ்விலே இருந்த
இருளை நீக்கி ஒளி தந்தவர் நீரே

என்னை வழிநடத்த என்னோடு இருக்க
என் துணையாய் இருக்க
இறங்கினீரே சகாயரே -2
துணை செய்யும் தெய்வமே -2

எனக்கு விரோதமா எழும்பும்
என் சத்துருக்களை
முறியடிப்பவர் நீரே

என்னை விடுதலையாக்கி
கன்மலையில் நிறுத்தி
உயர்த்தி வைப்பவர் நீரே

Sagayar Christian Song Lyrics in English

En venduthalukku En kannneerukku
Bathil alippavar neere

En vaazhvile irundha
Irulai neekki Oli thanthavar neere

Ennai vazhinadatha
Ennodu irukka
En thunaiyaai irukka
Iranginire Sagayare (2)
Thunai seyyum deivame (2)

Enakku virothamaa ezhumbum
En saththurukkalai
Muriyadippavar neere

Ennai viduthalaiyakki
Kanmalaiyil niruththi
Uyarththi vaippavar neere

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post