John Rahul – En Iraiva Song Lyrics

En Iraiva Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. John Rahul

En Iraiva Christian Song Lyrics in Tamil

இறைவா என் இறைவா(4)
இறைவா இறைவா என் இறைவா
என்னை அனுதினமும் காக்கும்
என் இறைவா(2)

1.வேடிக்கை பார்த்தவர்கள் ஏளனமாய் சிரித்தவர்கள்
குடும்பத்தை வெறுத்தேனே தனியாக நடந்தேன்
நான் சாயும் போது என்னை உம் தோளில் தூக்கி சென்றீர்
உம்மையே நான் போற்றுவேன் உம்மையே நான் வணங்குவேன்

2.அடிமையாய் திரிந்தேன் நான் தனிமையில் உறைந்தேன் நான்
பேர் சொல்லி அழைத்தவரே விடுதலை கொடுத்தவரே
சிலுவையை சுமந்தவரே எனக்காக மரித்தவரே
உம்மையே நான் போற்றுவேன் உம்மையே நான் வணங்குவேன்

En Iraiva Christian Song Lyrics in English

Iraiva en iraiva(4)
Iraiva iraiva en iraiva
Ennai anudhinamum kaakum
En iraiva(2)

1.Vedikkai paarthavargal ezhanamai sirithavargal
Kudumbathai veruthaen thaniyaaga nadandhaen
Nan saayum badhu ennai um tholil thooki sendrir
Ummaiyae naan potruven ummaiyae naan vananguven

2.Adimaiyai thirindhaan naan thanimaiyil urindhaen naan
Per solli azhaithavarae viduthalai koduthavarae
Siluvaiyai sumanthavarae enakaaga marithavarae
Ummaiyae naan potruven ummaiyae naan vananguven

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post