Johnpaul Reuben – Arpanithaen Song Lyrics

Arpanithaen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Johnpaul Reuben, Catherine Sarah

Arpanithaen Christian Song Lyrics in Tamil

அர்ப்பணித்தேன் என்னை உந்தன் திருக்கரத்தில் நான்
தேவா என்னை பயன்படுத்திடுமே
இயேசப்பா உந்தன் பாதம் அமர்ந்துவிட்டேன் நான்
என்னை அணைத்துக்கொள்ளுமே

உங்க பிள்ளை நான்
உங்க கிட்ட ஓடி வருகிறேன்
அழகே என்னை நீர் அணைத்துக்கொள்ளுமே
உங்க பிள்ளை நான்
உங்க கிட்ட ஓடி வருகிறேன்
இயேசப்பா என்னை நீர் அணைத்துக்கொள்ளுமே

என் ஆசை நீர்தானே
என்னை அணைத்துக்கொள்ளுமே
என் பாசம் நீர்தானே
எந்தன் தஞ்சம் நீர்தானே (2)

1.உங்க கூட பேசி மகிழந்து
உங்க மடியில் தவழணும்
உம்மைபோல் மாற வேண்டுமே
(இயேசைய்யா) உங்க கூட பேசி மகிழ்ந்து
உங்க மடியில் அமரணுமே
உம்மைபோல் மாற வேண்டுமே

என் ஆசையெல்லாம் நீர் ஒருவர் தானே
உங்க பாதத்தில் தான் விழுந்து கிடக்கணுமே
என் ஆசையெல்லாம் என் இயேசு தானே
அவர் அன்பிலே தான் மூழ்கணுமே – என் ஆசை நீர்தானே….

2.உங்க பிரசன்னமே என்னை தேற்றுமே
வாழ்நாள் முழுவதும் சுமந்து நடத்துமே
உங்க பிரசன்னமே என்னை தேற்றுமே
வாழ்கின்ற நாட்களில் அதுவே போதுமே

நான் நடக்கும் போது என்னுடன் வருகின்றீர்
என் கால்கள் சறுக்கும் போது கிருபையால்
தாங்குகிறீர் (சுமக்கின்றீர்) – (2) – என் ஆசை…

Arpanithaen Christian Song Lyrics in English

Arpanithaen ennai unthan thirukkaraththil naan
Thevaa ennai payanpadume
Yesappa unthan patham amarnthu vitten naan
Ennai anaiththu kollume

Unga pillai naan
Unga kitta odi varukiren
Azhage ennai neer anaiththu kollume
Unga kitta odi varukiren
Yesappa ennai neer anaiththu kollume

En aasai neer thane
Ennai anaiththu kollume
En pasam neer thane
Enthan thanjam neer thane – 2

1.Unga kooda pesi magizhnthu
Unga madiyil thavazhanum
Ummai pol mara vendume
(Yesappa) unga kooda pesi magizhnthu
Unga madiyil amaranume
Ummaipol mara vendume

En aasaiyellam neer oruvar thane
Unga pathaththil thaan vizhunthu kidakkanume
En aasaiyellam en yesu thaane
Avar anpile thaan moozhganume – En aasai neer thane..

2.Unga pirasanname ennai thetrume
Vazhnaal muzhuvathum sumanthu nadaththume
Unga pirasanname ennai thetrume
Vaahkindra naatgalil athuve pothume

Naan nadakkum pothu ennudan varukindreer
En kaalgal sarukkum pothu
Kirupaiyaal thaangureer (Sumakkindreer) – 2- En aasai..

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post