Johnsam Joyson – Nano Kaarthavae Song Lyrics
Nano Kaarthavae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Johnsam Joyson
Nano Kaarthavae Christian Song Lyrics in Tamil
நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்.
நீரே என் தேவன் என்று சொன்னீர்.
அநேகர் சொல்லும் அவதூறை கேட்டேன்.
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்.
நானோ கர்த்தாவே…..
1.துக்கத்தினால் என் உள்ளம் வாடினது.
துயரத்தால் என் கண்கள் கருத்தது.
சஞ்சலத்தால் என் நாட்கள் கழிந்தது.
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்(2)
நானோ கர்த்தாவே…..
2.ஆகாதவன் என்று தள்ளப்பட்டேன்
செத்தவன் போல் நான் மறக்கப்பட்டேன்.
உடைந்த பாத்திரத்தை போல் நான் ஆனேன்.
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்(2)
நானோ கர்த்தாவே…..
3.என் காலம் உம் கரத்தில் என்று அறிவேன்
நீரே என் நம்பிக்கை என்று நான் சொல்லுவேன்.
நீர் வர இன்னும் நான் காத்திருப்பேன்.
உம் நன்மை கண்டு நான் மகிழ்வேன்.(2)
நானோ கர்த்தாவே…..
Nano Kaarthavae Christian Song Lyrics in English
Nano Kaarthavae ummai nampiyullen
Neere en thevan endru sonneer
Anekar sollum avathoorai ketten
Analum ummai nampiyullen
Nano Kaarthavae…
1.Thukkathinal en ullam vadinathu
Thuyarathal en kangal karuthathu
Sanjalathal en natkal kazhinthathu
Analum ummai nampiyullen-2
Nano Kaarthavae….
2.Agathavan entru thallappatten
Sethavan pol marakkapatten
Udaintha pathirathai pol naan aanen
Analum ummai nampiyullen-2
Nano Kaarthavae….
3.En kalam um karathil endru ariven
neere en nampikkai endru naan solluven
Neer vara innum naan kathiruppen
Um nanmai kandu naan magizhven-2
Nano Kaarthavae….
Comments are off this post