Johnshny – Kaal Sarukum Pothellam Song Lyrics
Kaal Sarukum Pothellam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Johnshny
Kaal Sarukum Pothellam Christian Song Lyrics in Tamil
என் கால் சறுக்கும் போதெல்லாம்
உம் கிருபை என்னை தாங்குகின்றதே
என்னை புடமிட்டீர் ஆனாலும்
வெள்ளியைப் போல் அல்ல
உபத்திரவத்தின் குகையிலே
என்னை தெரிந்து கொண்டீர்
1.என் முன்னே நடக்கும் தேவன்
என்னை என்றும் நடத்துவார்
கோணலானவைகளைச்
செவ்வையாக மாற்றுவார்
2.உமது கண்ணின் மணிபோல
என்னை என்றும் காத்துக்கொள்ளும்
உம் சிறகின் நிழல்தனிலே
என்னை மூடிக்கொள்ளும்
3.உன்னை என்றும் கைவிடமாட்டார்
உன்னை விட்டு விலகிடார்
நீ கலங்காமல் அமர்ந்திடு
அவர் உன்னோடு கூட இருப்பார்
Kaal Sarukum Pothellam Christian Song Lyrics in English
En kaal sarukkum pothellam
Um kirubai ennai thangukindrathe
Ennai pudamitteer aanalum
velliyai pol alla
Upathiravathin kugaiyile
ennai therinthu kondeer
1.En munne nadakkum thevan
Ennai endrum nadathuvaar
Konalaanavaigalai
Sevvaiyaga matruvaar
2.Umathu kannin manipola
Ennai endrum kaththu kollum
Um siragin nizhal thanile
Ennai moodi kollum
3.Unnai endrum kai vidamattar
Unnai vittu vilakidaar
Nee kalangamal amarnthidu
Avar unnodu kooda iruppaar
Comments are off this post