Johnshny – Kaiyai Thiranthal Song Lyrics
Kaiyai Thiranthal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Johnshny
Kaiyai Thiranthal Christian Song Lyrics in Tamil
உயர்ந்தவரை துதிப்போம்
மகிமை அணிந்தவரை துதிப்போம்
மகத்துவரை துதிப்போம்
அவர் கிரியைகளைச் சொல்லி துதிப்போம்
1.ஏற்ற வேளை ஆகாரம் தருவீரே
உம்மை நோக்கி நான் காத்திருப்பேன்
நீர் கொடுத்தால் நான் வாங்கிக் கொள்ளுவேன்
நீர் எடுத்தால் நான் மாண்டு போவேன்
கையை திறந்தால் நான் திருப்தியாவேன்
முகத்தை மறைத்தால் திகைத்துப் போவேன்
2.கடலுக்கு எல்லை காற்றுக்குச் செட்டை
பூமிக்கு ஆடை வானுக்குத் திரை
உமது கிரியையால் உலகம் நிறைந்தது
உமது ஞானம் மிகவும் பெரியது
3.தூதர்களை காற்றுகளாய் மாற்றி
ஊழியர்களை அக்கினியாக்கி
மனுஷனுக்கு நீர் வேலையைக் கொடுத்து
இருதயத்தை நீர் மகிழ்ச்சியாக்கினீர்
Kaiyai Thiranthal Christian Song Lyrics in English
Uyarnthavarai thuthippom
Magimai aninthavarai thuthippom
Magathuvarai thuthippom
Avar kiriyaigalai solli thuthippom
1.Eatra velai aagaram tharuveere
Ummai nokki naan kathiruppen
Neer koduthal naan vaangi kolluven
Neer eduthaal naan maandu poven
Kaiyai thiranthal naan thirupthiyaaven
Mugathai maraithaal thigaithu poven
2.Kadalukku ellai katrukku settai
Boomikku aadai vaanukku thirai
Umathu kiriyaiyal ulagam nirainthathu
Umathu gnanam migavum periyathu
3.Thoothargalai katrugalai matri
Oozhiyargalai akkiniyaakki
Manushanukku neer velaiyai koduthu
Iruthayathai neer magizhchiyaakkineer
Comments are off this post