Joseph Karikalan – Kalangathe Song Lyrics
Kalangathe Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By. Joseph Karikalan
Kalangathe Christian Song Lyrics in Tamil
கலங்காதே மகனே
திகையாதே மகளே – 2
உன் கை செய்யும் வேலைகளை
கர்த்தர் மறவாமால் ஆசீர்வதிப்பார் – 2
1.உன் கைகளின் பலனை நீ சாப்பிடுவாய்
உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாகும் -2
கொஞ்சத்திலே உண்மையாய் நீ இருந்தால்
அனைத்திற்கும் நீதானே அதிகாரி – 2
2.துன்பத்தின் மத்தியில் நீ கடந்திடும் பாதைகள்
தொழில் நஷ்டத்தில் நீ படும்
உன் மனக்கஷ்டத்தை காண்கிறார் – 2
உன் கடனையெல்லாம் நீயே கொடுத்திடுவாய்
கர்த்தர் உதவிடுவார் கண்ணீரைத் துடைத்திடுவார்
Kalangathe Christian Song Lyrics in English
Kalangathe magane
Thigaiyathe magale-2
Un kai seiyum velaigalai
Karthar maravamal aaseervathippar-2
1.Un kaigalin palanai Nee sappiduvaai
Unakku paakkiyamum Nanmaiyum undakum -2
Konchathile unmaiyaai nee irunthaal
Anaithirkum neethane athigaari-2
2.Thunpathin mathiyil nee kadanthidum pathaigal
Thozhil nashtathil nee padum
Un mana kashtathai kankirar-2
Un kadanaiyellam neeye koduthiduvaai
Karthar uthaviduvar kanneerai thudaithiduvaar
Comments are off this post